மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, October 22, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 32

 

"அட..நீங்களா?. லோகேஷ்ஷை. பார்த்தவுடன் ஜெயந்தியின் முகம் சுவிட்ச் போட்டாற் போல பிரகாசமானது .

" மாப்பிள்ளை  வாங்க" அவள் மூடிய கேட்டை திறந்தாள்.

"வாங்க" அவள் கூப்பிட "எங்கம்மா கிளம்பிட்ட?" பைக்கில் இருந்து இறங்கிய பவித்ரா கேட்டாள்.

" ஒ ஒன்னும் இல்ல., கோயிலுக்கு போலாம்னு சொல்லிட்டு  கிளம்பினேன். .. பரவால்ல  நீங்க உள்ள வாங்க ."

"அப்பா ஆபீஸ்ல இருந்து வரலியா?"

"அவர் வர, ஏழாவும் நீ வா"

அவளின் பை., சூட்கேஸ் இத்யாதிகளை பார்த்துவிட்டு, " என்னடி ஆஸ்பத்திரி செக்கப் வந்தியா? அதுக்கேன் சூட்கேஸ்லாம்"

" இல்லம்மா இங்கேயே விட்டுட்டு போலாம்னு வந்தேன்'

'என்னடி?:" ஜெயந்தியின் முகம் மாறியது.

"ஆமா இங்கயே கொஞ்ச நாள்ல இருக்கலாம்னு பார்க்கிறேன் டெலிவரி வரைக்கும் "

"என்னடி சொல்ற ?" அவர் சரக்கென திரும்பினாள்.

" லூசா நீ அதெல்லாம் ஏழாம் மாசம் சீர்வரிசை வெச்சி செஞ்ச் உன்ன கூட்டிட்டு வருவோம் ., அதுவும் தலைப்பிள்ளை இல்ல? இப்ப ஆறாம் மாசம் தானே போகுது. வலைகாப்பு கூட நடக்கலியே "

" இல்லம்மா இவர்தான் ரொம்ப பயப்படுறாரு "

"எதுக்கு பயம்?"

" அத்தை அவ வீட்ல சும்மாவே இருக்க மாட்டேங்கிறா ., எதாச்சும் ஒரு வேலை செஞ்சுட்டு இருக்கா.. அம்மா வேற இருக்கறதில்ல.,அடிக்கடி ஆன்மிக சுற்றுலா கிளம்பிடறாங்க... "

"உங்கக்கா சுவாதி இல்ல?'

" அவளும் அடிக்கடி குழந்தைய அழைச்சிட்டு அவ மாமியார் வீட்டுக்கு ஆவடிகு போயிடறா.. இவ தனியா இருக்க வேண்டியதாயிருக்கு... ரிஸ்க்கா இருக்கு.  மூணு வருஷம் கழிச்சு இப்பதான் உண்டாகி இருக்கா., ஏதாச்சும் ஆகிடுமுன்னு பயமா இருக்கு. இங்கேயே இருக்கட்டுமே., வளைகாப்பால்லாம் இங்க இருந்து கூட பண்ணிக்கலாமே., நோ பார்மலிட்டீஸ்"

" தாராளமா இருக்கட்டும். உங்கம்மா., அக்கா தான் ஏதாச்சும் சொல்வாங்கன்னு.. தான் யோசனை ."

" அடடா.. அவங்க எல்லாம் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. சம்பிரதாயம் ,சடங்கு எல்லாம் வேணாம். சேப்டி தான் முக்கியம்.  இனிமே பவித்ரா இங்கேயே இருக்கட்டும். "
"
அதுக்காக ஒரு வருஷம் நீங்க இவளை விட்டு பிரிஞ்சி இருக்க போறீங்களா ? "

"என்ன பண்றது ? குழந்தை வேணும்னு தியாகம் பண்ணு தானே ஆகணும் " அவன் சொல்ல., பவித்ரா இடைமறித்து.,

"ஒரு தியாகம் பண்ண வேணாம்.. நீங்க இந்த வழி தானே நான் ஆபீஸ் போவீங்க ? அப்பப்போ வந்துட்டு போங்க " என்றாள்.

":ஏன் அப்பப்போ ? மறைமலை நகர்ல இருந்து கே.கே நகர் முப்பத்தேழு கிலோ மீட்டர் போறதுக்கு., போறதுக்கு நீங்க நம்ம வீட்டிலேயே இருந்து ஆபிஸ் போலாமே..  பொண்டாட்டியும் பாத்துக்கலாம்., பொண்டாட்டி கையால சாப்பிட்டுக்கலாம் " ஜெயந்தி புருவம் தூக்கி சிலேடையாக சொல்ல.,

"பொண்டாட்டி கையில என்ன சாப்பிடுறது?., உங்க கையால தான் சாப்பிடணும் " என சொன்னபடியே அவன் அத்தையின் வனப்பை பார்த்தான்.

 அத்தை நாளுக்கு நாள்  ஜொலிப்பு அதிகமாகிக் கொன்டு  இருந்தாள். உடலெங்கும் இளமை பாகங்கள் செழுமையாக பூத்து பொங்கி செழித்து கனிந்திருந்தன .

இப்படி இரண்டு பெண்ணை பெற்று  கல்யாணம் செய்து கொடுத்து கூட, இந்த வயதில் கூட இவள் எப்படி இருக்கிறாள் பார்.? என்ன மாயம் இது?

 பவித்ரா எல்லாம் அப்படி இல்லை.  இப்பவே இந்த சைஸில் இருக்கிறாள். இன்னும் குட்டி போட்டால் என்ன ஆவாளோ?

அவன் தன்னை அள்ளி பருகுகிறான். அதுவும் அவன் பெண்டடடி இருக்கும்போதே என நினைக்கும் போதே ஜெயந்திக்கு ஜிவ்வென இருந்தது.

லோகேஷ் தன் வீட்டில் தான் இருக்க போகிறான் என்றதும் அவள் எல்லாவற்றையும் மறந்து விட்டாள்.

சரண்யா, சுந்தரி ,தனம், தங்கராஜ் எல்லாருமே அவள் நினைப்பே விட்டு  போனதால் அவள் மனம் முழுக்க முழுக்க  பட்டாம்பூச்சி போல சிறகடித்தது. ஆளை பார்த்தால் வயசுக்க்கு மீறிய கவர்ச்சி., ஆனா வயது வந்த சிறுமி போல அவள் மனம் குதியாட்டம் போட்டது. 

" தாராளமா  இருங்க.,  மொத்தம் நம் வீட்டில் மூன்று பெட்ரூம் இருக்கு. நாங்க ஒரு ரூம்ல இருந்தா, நீங்க ஒரு ரூம்ல இருங்க. இவங்க அக்கா எப்பனாச்சும் வந்து அந்த ரூம்ல தங்கட்டும்., பவித்ராவுக்கு  குழந்தை பிறந்த அஞ்சு மாசம் வரைக்கும் இங்க தான் இருக்கணும் சொல்லிட்டேன் "

மாமியார் வீட்டில் தங்க வேண்டுமா? என்பது போல லோகேஷ் தான் பவித்ராவைப் பார்க்க பவித்ரா' ப்ளீஸ்,ப்ளீஸ்'  என கெஞ்சினாள். அவ்வளவுதான் லோகேஷ் அன்றிலிருந்து அத்தை வீட்டில் தங்க ஆரம்பித்து விட்டான் .

நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி இருவரின் கண்களும் மோதி மோதி மீண்டன.

அந்த வீட்டில் எல்லா இடங்களிலும் அத்தை ஜெயந்தி  சுழன்று கொண்டிருந்தாள் . அவளது வாசனை எல்லா இடங்களிலும் பரவிக் கொண்டிருந்தது அல்லது புடவை சரசரப்பு மெட்டி ஒலியும் கொலுசு சத்தம் தனித்துவம் வாய்ந்ததாக அவன் செவிகளை நிறைத்தது.

ஏதேனும் ஒரு மூலையில் அவள் அவன் பார்வையில் தென்பட்டு கொண்டே இருந்தாள். பால்கனி போனால், மாடியில் சிகரெட் பிடிக்க போனால்., வாசலுக்கு போனால் .அவள் புன்சிரிப்புடன் எதிர்பட்டாள். சோர்வே இல்லாத பேரழகு பெண்ணாக அவள் ஜொலித்தாள்.

அலுவலகத்திற்கு அருகவே  சில கி.மீ தொலைவில் மாமியார் வீட்டிலிருந்தப்  படி, ஆபீஸ்  போவது அவனுக்கு சௌகரியமக இருந்தது. ஆபீஸ் முடிந்து தினமும் மாமியார் வீட்டுக்கு போவதே அவனுக்கு ரொம்ப ஜாலியாக இருந்தது. பவித்ராவும் இதை கவனித்தாள்.

அவன் மனம் பவித்ராவை , ஜெயந்தியுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு மெல்ல மெல்ல ஜெயந்தி பக்கம் சாய்ந்தது.

"என்னடா பெட்டி , படுக்கைலாம் தூக்கிட்டு., மாமியார் வீட்டுக்கே கிளம்பிட்டே? மாமியாரை ரைட் கொடுக்க போறீயா?" ஸ்வாதி கண்ணடித்துக் கொண்டே ஜாலியாக கேட்டு அவனை வழியனுப்பினாள்.

"என்ன சொன்னாலும் ஒன்னை ஏத்துக்கனும். உன் பொண்டாட்டி விட, அந்த ராங்கிக்காரி சரண்யவை விட உங்க அத்தை ஜெயந்தி ரொம்ப கிளாமர்டா.,  நல்ல குணம்டா. பொம்பளை நானே சொல்றேனே." ஸ்வாதி ஒருமுறை ஜெயந்தியை சிலாகித்து அவனிடம் சொல்லியிருக்கிறாள்

உண்மைதான். ஜெயந்தி கணவன் குரல் கேட்டஉடனே போய் நிற்பாள். ஆனால் பவித்ரா  எதையுமே இரண்டு முறை கேட்டால்தான் எடுத்து வந்து கொடுப்பாள்.  அது தண்ணீர் ஆகட்டும், ஜூஸ், டீ, காபி எது ஆனாலும் சரி.,

தண்ணி கேட்டால் கூட பாதி கிளாஸ் தான் எடுத்து வந்து கொடுப்பாள்.

" எப்பவும் தண்ணியை புல்லா கொடுக்கனும்" ஸ்வாதி  சொன்னால்., அவளை எரிப்பது போல பாப்பாள்..

" இப்ப என்ன? ஃபுல்லாவா குடிக்க போறாரு" வெடுக்கென சொல்வாள்.

" உன் பொண்டாட்டி ஒரு சோம்பேறி திலகம்டா" ஸ்வாதி சொல்ல.,

"ப்ச்ச் நீ சும்மா இரு.. புருஷன் பொண்டாட்டி நடூவுல போகாத., அவ உன்னையும் ஏதாச்சும் சொல்லுவா " லோகேஷின் அம்மா அதட்டினாள்,

"என்ன பெருசா சொல்லிடுவா. சின்ன வயசுலயே அறுத்துட்டு வந்துட்டு., இங்க வந்து டேரா போட்டிருக்கான்னு சொல்வா'

" அப்படி யார்டி சொல்ல போறா? வாயை மூடு"

" அதுக்கு தான் நான் ரொம்ப நாள் இங்க இருக்கறதில்ல., அப்பப்பா என் மாமியார் வீட்டுக்கு போய்ட்டு வரேனே.."

'ப்ச்ச் கண்டதையும் நீயே கற்பனை பண்ணிக்காத.....நீ இங்கயே இரு.. இது உங்கப்பா வீடு.. உனக்குன்னு ரூமு இருக்கு... உனக்குன்னு ஒரு வழி ஆகறவரைக்கும்..."

"ஆங்க்.. பாத்தீங்களா.?. எனக்குன்னு ஒரு வழி ஆகறவரைக்கும் தான் இல்ல.. ?"

"அம்மா தாயை ஆளைவிடு " அம்மா  இடத்தை விட்டு நகர.,

"போறேண்.. போறேன்... என் குழந்தையை  அழைச்சிகிட்டு......" அவள் வாசலை வெறித்து பார்த்து சொல்வாள்.

" உன் பொண்டாட்டி ஒரு சோம்பேறின்னு நிஜத்த சொன்னா., உங்கமாவுக்கு கோவம் வருது பாருடா" அக்கா முனுமுனுத்து கொண்டே போவாள்.

என்ன சொன்னாலும்., பவித்ரா ஒரு சோம்பேறி தான். போன் பார்த்து, ரீல்ஸ் பார்த்து மதிய தூக்கம் போடும் பரம சோம்பேறீ..அவள். எந்த வேலையிலும் ஈடுபாடு இல்லை,. குறிப்பாக சமையலில்., அது படுக்கையிலும் எதிரொலித்தது.

 சமையலில் சோம்பேறியாக இருக்கக்கூடிய பெண்கள் படுக்கையில் சோம்பேறியாக இருப்பார்கள் . படுக்கையில் அவள் பெரும்பாலும் கட்டை போல தான் இருந்தாள். பிரா கழட்டி, மார்பகங்களை  உருட்டி அவன் காம்புகளை கவ்வ வரும்போது கூட, அவளாகவே மார்பகங்களை எடுத்து அவனை வாயில் திணிக்க மாட்டாள். எனக்கென்ன என்பது போல தேமேன்னு இருப்பாள்.  எதையாவது பண்ணிக் கொள்ளட்டும்?  என்பது போல படுத்து கிடப்பாள்.

 அதேபோல காமத்தில் முனங்கவும் சினுங்கவும் கூட அவளுக்கு தெரியாது.  ஏதோ வவுத்து புள்ள காரி புள்ள பெத்தது போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள்.

அதிலும் அவள் மீது  அவன் படுக்கவே கூடாது . கனம் தாங்க மாட்டாள். ஒன்று தரையில் நின்று செய்ய வேண்டும் . அல்லது காலை தூக்கி செய்ய வேண்டும்.

 அதுவும் டாகி ஸ்டைல்,  69  பொசிசன் எதுவுமே அவளுக்கு ஏற்புடையதில்லை. ஒரு முறை அவன் மல்லாக்க படுத்து மேல உக்காந்து அவளை  'எம்பி எம்பி குத்திக்க'  என சொல்ல., அவளோ தொபுகடீர் என அவன் உறுப்பில் உட்கர ., தன் புட்டங்களால் அவன் விதை கொட்டைகளை நசுக்கி விட்டாள். உயிர் போகும் வலியில் அவனுக்கு அவள் மீதான காமமே குறைந்து விட்டது .

அதேபோல ஆசையாய் தொடை விரித்து தலையை  உள்ளே போன அவன் " இன்னாடி கொஞ்சம் சோப் போட்டு கழுவி வெச்சிருக்க கூடாது" அவன் கேட்டால்,

" நீங்க வருவீங்கன்னு எனக்கு ஜோசியமா தெரியும்?"  என வெடுக்கென பதில் சொல்வாள்.

உடை அணிவதிலும்,  பவித்ரா மிகவும் ரசணையற்றவள். எவ்வளவு நல்ல உடைகள் இருந்தாலும் வீட்டில் சுமாரான அழுக்கான உடைகளை போட்டுக்கொண்டு சுத்தி கொண்டிருப்பாள்.  அதிலும் அவள் போடுகிற ஒரே பிரௌன் நைட்டி அவனுக்கு குமட்டலை ஏற்படுத்தும்.

 சமையலிலும் படுக்கையிலும் சிறக்காதவள் சக வாழ்க்கையில் மட்டுமா சிறந்து விடுவாள்?  எல்லாவற்றிற்கும் ஏட்டிக்கு போட்டியாக பேசுவாள்.  கணவனை மட்டம் தட்டிக் கொண்டு இருப்பாள் அவன் எதைச் செய்தாலும் ஒரு முட்டுக்கட்டை போடுவாள்.

' காலைல வாக்கிங் போகிறேன் ' என்றால் "பனி கொட்டுது  . போய்ட்டு வந்து சளி புடிச்சிச்சின்னு சொல்லி எனக்கு கஷாயம், தைலைம், நீராவினு வேலை வெக்க போறீங்களா ? எதுக்கு இதெல்லாம்.  வீட்லய கிட' என்பாள்

அவன் 'ஜிம்முக்கு போறேன்' என்றால் ஜிம்முக்கு போனா, ஹெவியா  ஒர்க அவுட் பண்ணா, மாரடைப்பு  வருதுன்னு சொல்றாங்க., எதுக்கு போறீங்க ?" என சொல்லுவாள். அப்படி மாரடைப்பில் இறந்து போன., அவனது அக்காள் ஸ்வாதியின் புருஷனை உதாரணம் காட்டி அவனை தடுப்பாள்.

'ஏதாச்சும் தொழில் தொடங்கலாம்'  என்றால் , ப்ச்.. அதெல்லாம் உங்கள் ராசிக்கு சரி வராது.  கிடைக்கிற வேலையை  ஒழுங்கா செய்ங்க' என்பாள். எல்லாவற்றிற்குமே ஒரு விவாதம் . அதுவும் முட்டாள் தனமாக விவாதம்.

அவன் அவளை மணம் முடித்த சில மாதங்களிலேயே அவள் மீது வெறுத்து விட்டான்

அவளது நீளமான  கூந்தலைப் பார்த்து தான் அவன் பவித்ராவையே ஓகே செய்தான்.  பெண் பார்ப்பதற்கு முன்பு அவன் அந்த வீட்டில் சரண்யாவை பார்த்தாள். அவள் கொஞ்சம் சுமாராக இருந்தாள்.  ஆனால், ஜெயந்தி பேரழாக அவன் கண் முன் தெரிந்தாள்.

"ஏய்ய் பொண்ணு கொஞ்சம் ஏஜ்டா இருக்கும் போல, ஆனா உனக்கு பர்பெக்ட் மேட்சிங்க்டா"  என சுவாதி தான் சொன்னாள்.

"சிம்பிளான புடவையிலயே சூப்பரா ஜொலிக்கறாடா" அவன் காதில் கிசுகிசுத்தாள். அவனும் அதிசயப்பட்டான்.

"ஏய்ய்.. அய்யோ..டேய்ய்ய் வெயிட் பண்றா. இவ கழுத்துல் தாலி இருக்குடா..  நான் ஒரு மண்டு ., அது தாலிச்சரடு"

" சே இருக்காது"

"ம்ம் பாக்கலாம்" அக்காளும் தம்பியும்  தங்களுக்குள் கிசுகிசுத்தார்கள்.

"இவங்களுக்கு திருமணம் ஆகி இருக்குமா ?  ஐயோ அப்படி ஆகி இருந்தால் யார் அந்த பாக்கியவான்" அவன் மனம் அடித்துக் கொள்ள கடைசியில் பார்த்தால் தான் அது பெண்ணுக்கு அம்மா என்றார்கள் .

'அட அம்மாவே  இத்தனை அழகு"  என்றால் அவளது பெண் எப்படி இருப்பாள்?  ஜெயந்திக்கு தொடைவரை முடி இருக்கிறது என்றால்  பெண்ணுக்கு எப்படி இருக்கும்" அவன் பவித்ராவை ஆவலுடன் எதிர்பார்த்தான் .அவளும் காபி தட்டு ஏந்தி வந்தாள். பவி, ஜெயந்தி அளவுக்கு இல்லை என்றாலும் அவளும் ஓர் அழகியாக இளமையாக தான் இருந்தாள்.

"என்னடா இப்படி பல்பு  வாங்கிட்டோம்" சுவாதி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள்.

பவி தலையை அடிக்கடி அப்படி இப்படி ஆட்ட,  கூந்தல் அவளுக்கு  அடர்த்தியாக இருந்தது அவனுக்கு உறுத்தலாக இருந்தது...

"ஒரிஜினலா பாரு சுவாதி' அவன் சந்தேகமாக சொல்ல, அவனது அக்கா சுவாதி தான் உள்ளே போய்விட்டு வந்தாள்.

"ஏய்ய்  ஒரிஜினல் முடி தாண்டா ., நீ ரொம்ப கொடுத்துவச்சவன். கட்டிக்க., முடி நீட்டா இருக்கனுமுன்னு தானே கேட்டே.. கொடுத்து வச்சவன்டா நீ :" என்றாள்.

ஆனால், சுவாதி உண்மையை சொல்லவில்லை என்பது முதலிரவில் தான் தெரிந்தது.

" ஜவுரி முடிங்க இது. ஏன் உங்க அக்கா கிட்ட சொன்னேனே..? "  என்றாள் பவித்ரா. அவனது ஏமாற்றம் விவரிக்க முடியாததாக இருந்தது.

 மறுநாள் சுவாதியிடம் எகிறினான்.

"ஆமாண்டா என்ன அதுக்கு? . நீ முடி' முடி'  ன்னு அலையறே.". நீட்டா முடி வேணூம்னு சொல்லிட்டு இருக்க., ஒரு வரன் கூட முடியல. அதான் பொய் சொன்னேன் . "

'என்ன நீ இபடி பொறுப்பில்லாம சொல்றே?"
"இப்ப
என்னடா?  முடி பெருசா இருந்தா அதை புடிச்சுகிட்டு தொங்க போறியா?:  என்றாள் அலட்சியமாக.

"ஏன் சுவாதி?  உன் முடிக்கு மயங்கி தானே உங்க வீட்டுக்காரர் உன்னை மாமா கட்டிகிட்டார்.."  என சொல்ல வந்தான்.

ஆனால் சொல்லவில்லை.. சொன்னால் பிரச்சனை தான் பெரிதாகும்.

சுவாதியின் கணவர், பூபதி.  லோகேஷின்  மாமா  இளம் வயதிலேயே திடீரென  மாரடைப்பில் இறந்து போய் ஐந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டது.  தேவையில்லாமல் அதை சொல்லி அவளை கஷ்டப்படுத்துவானேண்.. அவன் அமைதியாக அதைக் கடந்தான்,.

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

No comments:

Post a Comment