சரண்யா இரண்டாவது பிள்ளை பேறுவுக்கு வேளச்சேரியில் இருக்கும் மருத்துவமனைக்கு ஜெயந்தி தனது பெருங்களத்தூர் வீட்டிலிருந்து செல்ல, அவர்கள் கிளம்பிய போது வழியிலேயே பைக்கில் வந்தான் தங்கராஜ்.
'அத்தையை நான் கூட்டி போறேன்., நீங்க பஸ் புடிச்சி வரீங்களா?'என சொல்லிவிட்டு வலுக்கட்டாயமாக., அவளை பைக்கில் உட்கார சொல்லி , கூட்டி வந்தான். கணவனை பஸ்ஸில் அனுப்பிவிட்டு ,அவளுக்கு அவன் கூட வரவே பிடிக்கவில்லை. மருமகன் என்றால் மகன் போல என்பார்கள். அவனை மகனாக நினைக்க தோன்றவில்லை. அவளுக்கு அவன் அன்னியமாகவே இருந்தான்.
ஒன்றுகு ரென்டு கார் இருந்தும் ஏன் பைக்கை கொண்டு வந்திருக்கிறான்? பைக்கில் மெதுவாகவே அவன் போனான்.
"என்னத்த எப்படி இருக்கீங்க?,.எதுவும் பேசாம வரீங்க? பார்த்து ரொம்ப நாளா நாளாச்சு?" என பைக்கில் போகும்போது பேசிக் கொண்டு வந்தான் .
" ம்ம் எங்க வேலையே சரியா இருக்கு"
"அப்ப.,ஏதாச்சும் விசேஷம்னா தான் எங்கள பாக்க வரீங்க போல"
' அய்யோ அப்படிலாம் ஒன்னும் இல்லங்க "
"கம்பிய மட்டும் புடிச்சுக்கிறிங்களே? விழுந்துட போறீங்க., என்ன புடிச்சிக்குங்க " அவன் தோளை., கை காட்டினான் .
"பரவால்ல., இருக்கட்டும்" என்றாள்.
" மாமா விட்டுட்டு, உங்களை மட்டும் தனியா கூட்டிட்டு வந்துட்டேன்னு உங்களுக்கு கோவமா?" எனக் கேட்க
" ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல.,"
"ம்ம்ம் இதோடு எப்ப வரூவிங்களோ., சரண்யாவுக்கு மூனாவது குழந்தை பிறந்தா தான் வருவீங்களா?' அவனே கேட்டு அவனே சிரித்தான் .
அவனுடன் பைக்கில் நெருக்கமாக உட்கார்ந்து வருவது ஒரு சங்கடம் என்றால், அவன் பேசுவதைக் கேட்பது அதைவிட வேறு சங்கடமாக இருந்தது.
" நான் எவ்வளவோ சொன்ணேன் அத்தை,. இப்ப வேணாண்டி இரண்டாவது குழந்தை அப்புறம் பெத்துக்கலாம் தான் சொன்னேன்"
'....................."
" அவ கேட்டா தானே? "
'.................."
' நானும் கண்ட்ரோலா தான் இருந்தேன்.,"
'......................"
" என்ன பண்றது? கொஞ்சம் நாங்க ஜாக்கிரதையா இருந்திருக்கணும் இல்ல அத்தை" என்றான்.
அவன் அவ்வளவு அந்தரங்கமா பேசியது அவளுக்கு நெருடலாக இருந்தது. பைக்கை விட்டு இறங்கிவிடலாமா? இல்லை விழுந்து விடலாமா என அவள் நினைக்கும் போது ஒரு ஸ்பீடு பிரேக்கில் வேகமாக வண்டியை விட்டு எடுத்தான்.
சாலையில் விழபோனவள் கஷ்டப்பட்டு அவன் மீது சாய்ந்து கஷ்டப்பட்டு நின்றாள். அதானே அவனுக்கு வேண்டும்? கிட்டத்தட்ட அவள் உடலின் மெத்து பாகங்கள் அவன் வேர்வை வழியும் முதுகில் பட்டது.
அவளுக்கு இனியும் இந்த பயணத்தை தொடரலாமா?' என நினைத்தாள். ஆனால், அவனும் அதே ஒரு சாக்காக வைத்துக் கொண்டு அவளுக்கு பின்னால் உரசுவது போலவே இருந்தான். இலேசாய் அவன் பின்பக்கமாய் நகர்ந்தது போல் அவள் உணர்ந்தாள்
பாவி, மகளை கொடுத்த அத்தை என்றால் என்ன?' எண்கிற பண்பாடு தெரியாதவன். அவள் மூக்கு கோபத்தில் சிவந்தது.
" அடுத்த வருஷம் இன்னொன்னை பெத்து கொடுத்துவா போல இருக்கு உங்க பொண்னு" என்றான். ஜெயந்திக்கு ஆத்திரமாக இருந்தது. ஒரு மகளை பெற்றவளிடம் பேச தகுந்த வார்த்தையா இது? இதெல்லாம் யாரிடம் சொல்வது? என் கணவனிடமா? இவன் அம்மாவிடமா?
"பாருங்க.. நாம போதும்., போதும் கிறோம்.. அங்க பாருங்க..உங்க சின்ன மாப்பி:ளையை இன்னும் அக்கவுன்டை ஓபன் பண்ணல.. சரி என்னாச்சு.. பவித்ராவுக்கு?... அப்புறம் எதுவும் சொல்லையே"
"அது அவங்க விஷயம் நீங்க. ரோடை பாத்து ஓட்டுங்க"
'புரில" என்றான்.,
புரியல என்றால் அவன் காதுக்கு அருகே போய் வேச வேண்டும் என்பதற்காக தான் இந்த புரியல.. 'போடா மடப் பயலே.', அவள் மௌனமாக இருந்தாள்.
அது நான்கைந்து கிலோமீட்டர் பயணம் தான். ஆனால் அவளால் சீட்டிலியே உட்கார முடியவில்லை . தங்கராஜ் கார் வைத்திருந்தும் கூட வேண்டும் என்றே தான் பைக்கை எடுத்துக் கொண்டு வந்திருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.
ஆரம்பம் முதலே இவன் சரியில்லை.
"சரண்யா உன்ன விட உங்க அம்மா தான் அழகு " என சொல்வதாகட்டும். உன்னதை விட அவங்களுது தான் நல்லா இருக்கு., சமையல்" என மொட்டையாக பேசுவதாகட்டும்., அவளுக்கு படும் எரிச்சலாக இருந்தது. இதெல்லாம் ஆரம்பத்திலேயே வெட்டி இருக்க வேண்டும். மகளின் வாழ்க்கையை நினைத்து பேசாமல் இருந்து விட்டதால் அவனது ஆட்டம் பெரிய ஆட்டமாக இருந்து விட்டது. இன்னொரு ஆண்மகன் அந்த வீட்டில் வரும் வரை.
லோகேஷ் வந்தபின், தங்காராஜால் அடிக்கடி பொண்டாட்டியை கூட்டி வர முடியவில்லை. ஒரு முறை தங்கராஜின் மனைவி சரண்யா, ஹாலில் உட்காருந்து லோகேஷுடம் சீட்டு ஆடுவதை பார்த்து விட்டு மெண்று முழுங்கினான் தங்கராஜ்.
அவனுக்கு கார்ட் ஆட தெரியாது. வாசலுக்கும் ரூமுக்கும் போய் போய் வந்தவன், திடீரென வந்து, "ஏய் கிளம்பு போலாம்" என்றான் சரண்யாவிடம்.
"ஏன்ன் என்னாச்சு?'
"மயிராச்சு.. கிளம்புடி வேலை இருக்கு" என்றான்.
அவன் ஏண் அன்றைக்கு திடீரென கிளம்பினான்? என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஜெயந்திக்கு தெரியும். 'வாடா உன் பொண்டாட்டின்னா மட்டும் எரியுது, அப்ப தான் உனக்கு அருமை தெரியுமா?' என நினைத்து கொண்டாள் ஜெயந்தி.
அவன் வாடையே , நிழலையே தொடக்கூடாதென நினைத்தவள் அவள்.
இப்போது கூட , அவன் இல்லாத போது தான் ஆஸ்பிட்டல் போய் மகளை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தாள். ஆனால் இந்த தொல்லை. நமக்காகவே பைக்கில் பிளான் செய்து காத்திருக்கிறது. ஏனோ தெரியவில்லை, தங்கராஜ் எது பேசினாலும் எரிச்சலாக இருக்கிறது..
ஆரம்பத்தில் இருந்தே அவனுடன் பேசுவதையும் அவனுக்கு அருகாமையிலும் இருப்பதை அவள் அறவே தவிர்த்து வந்தாள். என்றாலும் இது போன்ற சில சமயங்களில் எக்குத்தப்பாக அவனிடம் மாட்டிக் கொள்ள வேண்டி இருக்கிறது .
ஆஸ்பத்திரிக்கு நுழையும் போது, கணவனும் வந்துவிட்டால் தேவலாம் " என நினைத்தாள். ஆனல அவர் வரவில்லை பஸ் கிடைத்ததோ இல்லையோ? ஆஸ்பத்திரி வராந்தாவில் அவன் அவளுக்கு இணையாக நடந்தது கூட அவளுக்கு வெறுப்பாய் இருந்தது. ஏதோ மனைவிக் கூட நடப்பது போல் தோளைய இடித்து இடித்து நடந்தான் ராஸ்கல். முட்டி முட்டி மோதி கெஞ்சி கெஞ்சி மிரட்டி கடைசியில் வீழ்த்தி விட நினைக்கும் சராசரி ஆண் புத்தி இவனுக்கு.. கணவன் வயோதிகன் என்றால், மனைவி இளமையாக இருந்தா; நூல் விட்டு பார்க்கலாம் என்னும் வக்கிர எண்ணம்.
இந்த வெக்கம் கெட்ட ஆசைக்கு வயசென்ன? உறவென்ன? எதுவும் தெரியாது. உரச வேண்டும். தொட வேண்டும். என்ன இருக்கிறது என பிரித்து பார்க்க வேன்டும்..
இதெல்லாம் யாரிடாமாவது போய் சொன்னால்.?
சரண்யாவை கட்டிக் கொடுத்த நாளிலிருந்து இந்த ரகசிய அத்துமீறலை யாரிடமாவது சொல்ல நினைத்தாள் யாரிடம் சொல்ல? தோழி தனலட்சுமியிடம் சொன்னால்?
' அடி போடி உன் வயசென்ன? அறிவுருக்கா? காலம் போன போக்குல உன் கையை புடிச்சி யாராச்சும் இழுத்தான்னு சொல்லிகிட்டு கிடப்பியா? அதுவும் சொந்த மருமகனை போய் பழி சொல்வியா? வெக்கம் கெட்டவளே? உனக்கு ஆசை இருந்தா சொல்லேன்? அதை விட்டு, ஆம்பளை மேல போயி பழி போடறியே" என்று தான் சொல்வார்கள்.
யாரும் அப்படிதான் சொல்லக்கூடும். அவளை பற்றி நன்றாக தெரிந்த, வீட்டுக்கு காய்கறி, கீரை கொண்டு வரும் தனலட்சுமியும் அப்படித்தான்.
அவளுக்கு தனலட்சுமி பள்ளிக்கூட காலத்து தோழி. இப்போது தனலட்சுமியின் வாழ்க்கை ஸ்கூட்டியில் ஒரு காய்கறி, கீரை விற்பவளாக சுருங்கி போயிருந்தது. வாக்கையில் அனுபவபட்டவள். அவளிடம் இந்த பாலியல் தொல்லை பற்றிச் சொல்லலாம் தான்.
தோழிக்கு தோழி. தினசரி காய்கறி, கீரை என ஏதேனும் வீட்டுக்கு கொண்டு வருபவள். அவளுக்குத் தன்னை பற்றி நன்றாக தெரியும். ஆனால் அவளும் 'அடி போடி போக்கத்தவளே' என கை கொட்டி சிரிப்பாள். சின்ன வயசு மருமகன் மேல பழி போடறியே?' என நம்மையே இளக்காரமாய் பேசினால்?
இந்த வயதில் அவளது சுறுசுறுப்பும் அடங்கா வதனமும் ஜெயந்தியை பார்க்கும் எல்லார்க்கும் ஆச்சர்யம்தான். இவளைப் போண்ற அழகியை ஆராதித்து, சீராட்டி தினம் தினம் ஆழ் கலவி புரிந்தால்., இரண்டோடு நிற்க முடியுமா? கொறஞ்சது ஆறேழு பெத்து போடனுமா இல்லையா?
பவிக்கு பிறகு ஜெயந்திக்குக் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வயது இல்லை என்று கருதியோ அல்லது மாமனார் துரைராஜுக்கு வசதிப்படாமலோ போயிருக்கலாம்.
இதனால், அந்த வீட்டில் பவிக்குப் பிறகு இளசுகள் யாரும் வீட்டில் இல்லை.
கணவன் துரைக்கு மார்கெட்டிங்க் வேலை. பெரிய பில்டர் கம்பெனியில் வி.பி ஆக இருக்கிறார். அவர்கள் தமிழ்நாடு முழுக்க அபார்ட்மென்டுகள் புராஜெக்டை செய்ய மாமா அடிக்கடி வெளியூர் போய்விடுவார். ஜெயந்தி மட்டும் தனியே இருப்பாள்.
வயதான கணவர் அதுவும் வீட்டில் இருப்பதில்லை என்பதுவே தங்கராஜை அந்த வீட்டினை சுற்றி வரச் செய்தது.
தங்கராஜ் எப்போது வீட்டுக்கு வந்தாலும் கண்னாலேயே ஏதேனும் அவளிடம் பேச முயற்சி செய்வான். அதற்கே அவன் இருக்கும் இடத்தில் அவள் இருப்பதில்லை.
'என்ன புடவை மாத்திடீங்களா? வெளியில எங்காச்சும் போறிங்களா என்ன? " என கிச்சனுக்கு வந்து கேட்கும் ஒரு ஆணின் அத்துமீறலை, அவளால் சகித்து கொள்ள முடியவே இல்லை.
அவளின் நடுத்தர வயதும், பொங்கும் இளமையும் அவளது தாலிக்கு சோதனையாகவே இருந்தது.
அவன் கூட வேண்டாம் வெறுப்பாக, பைக்கில் போகும் போது சோதனையாகவே இருந்தது.
1 comment:
Superb
Post a Comment