மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 18, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 10

 ஜெயந்திக்கு  மனசே ஆறவில்லை.

சே நல்ல பெண் என்று தானே அவளுக்கு பண தேவையின் போது உதவி கூட செய்தோம்?. தங்கராஜையும் உதவி செய்ய சொன்னோம்?.

சில மாதங்களுக்கு முன்னால், தனலட்சுமி கணவனுக்கு திடீரென சுகரும் பிபி எகிறி போய் மயக்கமாக ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் புருஷனை சேர்த்துவிட்டு ஜெயந்தியை பார்க்க ஓடி வந்தாள். தனலட்சுமி. கையை பிசைந்து கொண்டு நின்றாள் .

'என்னடி ஆச்சு உயிருக்கும் ஒன்னும் ஆபத்தில்லையே? "

'ஆபத்து இல்ல ஜெயந்தி, ஆனா ட்ரீட்மெண்ட் கொடுக்கணுமாம்.  ரொம்ப காசு செலவாகும் சொல்றாங்க" அழுதாள்.

" மாப்பிள்ளை என் பொண்ணு இந்த ஊர்ல இல்ல., மைசூர்க்கு ஏதோ டூர் போயிருக்காங்க., போன்  போட்டா போகலடி.." அப்படியே அவன்  எடுத்தாலும் நம்ம கேக்குற காசு கொடுப்பான்னு தெரியல., ஏற்கெனவே  நாங்க சரியா சீர் செய்யல, செனத்தி செய்யலன்னு அவங்க வீட்டுல சொல்ல்கிட்டீருக்காங்க. அவங்க கிட்ட காசுக்கு போய் நிக்கமுடியுமா?"

" ஒன்னும் கவலைப்படாத நான் வேணும்னா காசு தரேன்" னு சொல்லி

 இருபத்தஞ்சாயிரம் ரூபா  எடுத்துக் கொடுத்தாள்.

"ஜெயந்தி?"

" என்ன?"

" ரெண்டு லட்சம் ஆகும்னு சொல்றாங்க"

'ரென்டு லட்சமா?' ஜெயந்தி திகைக்க.,

" எனக்கு ரொம்ப பயமா இருக்கு.,"  அவ்வளவு பணமும் அவளால் ரெடி செய்ய முடியவில்லை .  லோகேஷை கேட்கலாம். ஹெல்ப் செய்வான். ஆனால், ஏற்கனெவே ரெண்டு லட்சம் கடன் வாங்கி சீட்டு போட்டு கொன்டிருக்கிறோம். அதில்லாமல் இவள் எப்படி காசை திருப்பி கொடுப்பாள்?

தனத்தின் அழுகை கண்டு அவள் யோசித்தாள். தங்கராஜ் உதவி செய்வானா? பெரிய மாப்பிள்ளைக்கு இவளை நன்றாக தெரியும்.  அடிக்கடி இவளை பார்த்திருக்கிறான். நலம் விசாரிப்பான்.  இவள் பெயரை சொன்னால் ஒருவேளை தங்கராஜ் ஹெல்ப் செய்தாலும் செய்வான்.

அவள் தங்கராஜுக்கு போன் பண்ணாமல் , தன் மகளுக்கு போன் செய்தாள்.

"ஹலோ சொல்லும்மா"

"சரண்யா நம்ம தனலச்சுமி இருக்கா இல்ல.  அவளுக்கு அர்ஜெண்டா ஒரு ஹெல்ப் ., மெடிக்கல் எமர்ஜென்சி.. உங்க வீட்டுக்கார் கிட்ட சொல்லி நீ பணத்தை கொடுத்தீனா.,  கொஞ்ச நாள் திருப்பி கொடுத்துடுவாங்க " என சொல்ல.,

அரை மணி நேரம் கழித்து.,

"சரிம்மா. காசு தரேன்னு சொல்றார்.. அவங்களை கடைக்கு வர சொல்றார் " என சொன்னாள்.   அப்படி, போனிளேயே பேசி, பெரிய மருமகனிடம் சிபாரிசு செய்து  காசு கூட வாங்கி கொடுத்து இருக்கிறாள்.

ஆனால், இவள் ஒழுக்கம் இல்லாத சிறுக்கியாக இருக்கிறாளே !

 

அன்று முழுக்க தனம், ஜெயந்தியின் வீட்டிற்கு வரவே இல்லை.  ஜெயந்திவுக்கோ,   தனலட்சுமி நினைப்பாகவே அவளுக்கு அன்றைய நாள் ஓடியது.  மறுநாள் காலையிலயும் அவள் வரவில்லை. என்னடா இது? என்னாச்சு?

 ஜெயந்தி குளித்துவிட்டு  உடைமாற்றும் போது தான் காலிங்பெக் அடித்தது., ' ஜெயந்தி  ஜன்னலில் எட்டிப் பார்க்க,  தனலட்சுமி தான்.

வந்தா பாரு.. இப்ப.,

" என்ன?' என்று  உள்ளிருந்தே கேட்டாள். அவள் எதுவும் சொல்லாமல் நின்றிருந்தாள்.

" எனக்கு எதுவும் வேண்டாம் போ "

ஏன்?"

" ஏன்னு காரணம் வேற உனக்கு சொல்லனுமா? வேணாம்னா வேணாம் ., வெளியில போ " சொல்லிவிட்டு ஜன்னல் கதவை மூடிவிட்டு,  அவள் உடைமாற்ற போய்விட்டாள்.

உடைமாற்றி கொண்டு  பால் வைத்து காபி போட்டு குடித்து விட்டு, புறாவுக்கு இரை போட வெளியே வர., வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள் தனலட்சுமி.

"ஏய்ய் நீயா இன்னும் எதுக்கு இங்க இருக்க?"

"..................."

' எனக்கு தான்  எதுவும் வேணாம்னு சொல்லிட்டேனே., "

' ரெ.ண்டு நாளா காய்கறி கீரை வாங்காம  இருக்கியே"

' எல்லாம் வாங்கியாச்சு நீ கிளம்பலாம்"

' நான் என்ன தப்பு பண்ணன் சொல்லு "

'என்ன தப்பு பண்ணி இருக்கேங்கிறது உனக்கே தெரியும்"

'..........................."

' வெளியில யார் கூடவா இருந்தாலும் பரவாயில்லை.,  போயும் போயும் .'
சொல்லிட்டு நிறுத்தினாள்.  அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருப்பதிலிருந்து கண்டிப்பாக அவள் மருமகணுடன் தப்பு செய்திருக்கிறாள் என்பதை அவள் எளிதில் ஊகித்து விட்டாள்.

"எந்த புத்துல எந்த பாம்பு இருக்குமோ?'

" நான் சொல்றத கொஞ்சம் கேளு ஜெயந்தி"

'ஏ ன்ன் என்ன சொல்ல போற?  எனக்கும்  என் மருமகனுக்கும் எந்த தப்பு தாண்டா இல்ல ., நாங்க எல்லாம் பிரண்ட்ஸு போல., ரொம்ப சோசியல்"

".................."

' நடந்த சம்பவம் ஒரு எதேச்சையானது, இதெல்லாம் சொல்ல போறியா?"

" அதெல்லாம் இல்ல"

' வேற என்ன சொல்ல போறே? நான் சொன்னதெல்லாம் தப்பு.. கண்ணால் காண்பது, காதால கேட்பது எல்லாம் பொய்.. தீர விசாரிக்கனும்னு சொல்ல போறியா?"

" இல்ல ஜெயந்தி.."

'......................"

' நீ நினைச்சது கரெக்ட் தான்"

'.......................எ.....ன்னடி சொல்றே?"

அவள் போர்டிகோவின் ஓரம் உட்கார்ந்தாள். கண்களில் கண்னீர்.

"தனலட்சுமி ஏன் அழுவறே?"

'ஜெயந்தி.  எங்களுக்குள்ள எல்லாம் நடந்து போச்சு"

'........................"

' நான் எல்லாம் அவன் கிட்ட விட்டுட்டேன் "

இப்படி நேரடியாக அவள்  லேசில்  ஒத்துக் கொள்வாள் என ஜெயந்தி நினைக்கவே இல்லை .

"என்னடி சொல்ற ?

".......ஆமா நான் தப்பு பண்ணிட்டேன்'

"ரொம்ப கூலா என்கிட்ட வந்து பேசுற.,"

'................."

" வரைமுறை தெரியாம  மருமகன் கூட பழகிட்டு, சே சொந்த மருமகன் கிட்ட படுத்துட்டு ஆமா, தப்பு பண்ணிட்டேன்னு சொல்றியே ?"

".,..............." அவள் குனிந்த தலை நிமிரவில்லை.

"அதுவும் நான் நேர்ல பார்த்ததால தான் சொல்றே. இல்லனா நீ தான் என்கிட்ட சொல்லுவியா ?"

"ஐயோ இதுல என் தப்பு கண்டிப்பா கிடையாது "

"ஆமா உன் தப்பு இல்லாம?"

".................."

"ஊசி இடம் கொடுக்காம தான்  நூல் உள்ள  பூந்துச்சா?

" ஐயோ! எதுக்குடி நீயும் ஒரு பொம்பளையா இருந்துட்டு, பொம்பளையே குற்றம் சொல்ற? "

"பின்ன நீ என்ன உத்தமியா?'

"உத்தமிதான். "

'....................." அவள் அழ, அவளை அதிக காயப்படுத்தி விட்டோமே என ஜெயந்தி நினைத்தாள்.

" உனக்கு தான் என் கதை தெரியுமில்ல என் வீட்டுக்காரர் கிட்ட ஒன்னுமண்ண இருந்து பதினஞ்ச்சி வருஷம் ஆச்சு.."

" ஆவட்டும் அதுக்கு?. மருமகனுக்கு முந்தி விரிச்சிடீயா? ஆம்பளையா இல்ல ஊர், உலகத்துல?"

" என்னை பேச விடு .,ஜெயந்தி.  "

"சொல்லு"

'இப்பவும் என்னை மார்க்கெட்ல எத்தனை பேர் வெறிச்சு பார்க்கிறானுங்க., நேரடியா, இல்லாட்டி  மறைமுகமாக கூப்பிடுறாங்க... தெரியுமா?  உங்கிட்டயே நான் பல தடவை அதை பத்தி சொல்லி இருக்கேன் இல்ல?'

" சுத்தி வளச்சி பேசாத.  நீ செஞ்ச அனியாயத்துக்கு, நியாயம் சொலாத'

"அய்யோ கேளேண்..  நான் நினைச்சு இருந்தா யார் யார் கிட்டயோ

போய் இருக்கலாம்., சொல்லப்போனால் வசதியா கூட வாழ்ந்து இருக்கலாம் .. உன்னை விட வசதியாக கூட நான் வாழ்ந்திருப்பேன் "

'......................."

'ஆனா,  என் புருஷன் முருகேசன் தாண்டி நான் வேற ஒருத்தனையும் கண்ணால நினைச்சதில்லை., தொட்டதில்ல, தொட வுட்டதில்ல.,"

'................"

' இந்த நாய கூட மருமகன்றனாலதான் வீட்டுக்குள்ள  விட்டேன்.  வந்தவன என்னை மேஞ்சிட்டான். எந்த வீட்டுல ஒரு ஆம்பளை பூந்தாலும் அந்த வீட்டில புருஷன் பொண்டாட்டி உறவு சரி இல்லை சரி இல்லன்னு கண்டுபிடிக்க இந்த மாதிரி ஆளுங்களுக்கு அஞ்சு நிமிஷம் போதும். இவன் ஆறு வருஷம்  வீட்டுக்கு வந்திருக்கான், எங்களை  பார்த்திருக்கான்.,வந்து போய் இருக்கான்., என் வீடு தெரியும், புருஷன தெரியும்.  எங்க வாழ்கையும் தெரியும்"

"......................."

"சும்மாவா இருப்பான்? ஒரு நாள் ராத்திரி தங்க வந்தவன் என் கையைப் புடிச்சிட்டான்.  நான் எவ்வளவோ புத்தி சொன்னேன்?  கெஞ்சினேன்? அழுதேன்? உன் வயசு என்ன? என் வயசு என்ன? நம்ம உறவு முறை என்ன ? அப்படி எல்லாம் சொன்னேன் அந்த குடிகாரன் கேட்டானா ? "

"குடிச்சிட்டு தான் உங்கிட்ட வந்தானா?'

"ஆமா போன ஆடி திருவிழாவுக்கு அரிசி மூட்டை போட வந்தான். சுந்தரியை  கூட்டி வராமல் அவன் மட்டும் வந்தான்.  வந்ததுமே அவரும் எங்க வீட்டுக்காரரும் ஹாலிலேயே உட்கார்ந்து தண்ணி அடிச்சாங்க"

" மருமகனும் மாமனாருமா ?..................." ஜெயந்தி கேட்க

"ஆமா., இப்போன்னு இல்ல, எப்பவும் அவன் இந்த வீட்டுக்கு வந்தா அவருக்கு ஏதாவது வாங்கிட்டு வருவான்,. அன்னைக்கும் அப்படித்தான் வாங்கிட்டு வந்தான். இது எப்பவும் நடக்கும். ஆனா, அன்னைக்கு என் பொண்ணு இல்ல. திருவிழா சமயத்துல. என் பொண்ணு வீட்டுக்கு தூரம்னு வரலையாம்"

"அதான் அத்தை வீடு  திறந்திருக்குன்னு வந்துட்டான்"

"ம்ம். அவங்க தண்ணி அடிக்கவே,  எனக்கு கொஞ்சம் பயமா இருந்துச்சு. வெளி கதவை போட்டுட்டு நான் உள் ரூம்ல படுத்திட்டேன்.  கொஞ்ச நேரம் கழிச்சு எங்க வீட்டுக்காரர் கதவை தட்டுனாரு ., காரமா திண்றதுக்கு ஏதாவது செஞ்சு எடுத்துட்டு தான் சொன்னாரு ' என்னால எதுவும் செய்ய முடியாதுன்னு நான் கோவமா கத்துனேன் ."

'................."

"சரி மாப்ள நீ ஏதாச்சும் வாங்கிட்டு வா அப்படின்னு சொன்னாரு. என் மாப்பிள்ளை பைக் எடுத்துட்டு போற சவுண்ட் கேட்டு நான் வெளியே வந்து பார்த்தா இந்த ஆளு டிவி பாத்துட்டு இருந்தாரு . நல்லா அவரை திட்டி தீர்த்துட்டேன். வீட்ல தண்ணி அடிக்கிறது தப்பு, அதுவும் மருமகன் கூட யாராச்சும் தண்ணி அடிப்பாங்களா?,  பொண்ண கொடுத்துட்டு அவனை  நடு வீட்டுல கூட்டி உட்கார வைச்சி, சரி சமமா தண்ணி அடிச்சா நாளைக்கு நல்லாவா இருக்கும்? எவ்வளவு திட்டினேன்.  இந்த ஆளுக்கு  எதுவும்  உறைக்கல."

'......................"

" அந்த ஆளுக்கு குடி ஒன்னு தான்  வாழ்க்கை.  மறுபடியும் மாப்பிள்ளை வர  பைக் சவுண்டு கேட்டதும் நான் எழுந்து ரூமுக்குள்ள போயிட்டேன்.  அவன் மறுபடியும் வீட்டுக்குள்ள சைட் டிஷ்ஷோட வந்தான்.  கொஞ்ச நேரத்திலேயே எங்க வீட்டுக்கார் புல்லா குடிச்சி, மட்டை ஆயிட்டாரு போல . அவன் மட்டும்தான் என்னன்னமோ பேசிட்டு இருந்தான். அதுக்கப்புறம் அவன் வந்து குரல் கொடுத்தான்"

"................"

"உள்ள இருந்துட்டே பதில் சொன்னா, நல்லா இருக்காதுன்னு வெளியே வந்தேன். என்னன்னு கேட்டேன். மாமா தூங்கிட்டாரா அத்தை?' அப்படின்னு கேட்டான். என்ன கேட்கிறீங்களே? எல்லாம் உங்களால தான் இப்படி ஊத்தி ஊத்தி கொடுத்தா  நல்லாவா இருக்குன்னு சொன்னேன். ரொம்ப சாரி அத்தை ஆசையா கேக்குறாரு, என்னால் மறுக்க முடிலன்னு சொன்னான். சரி சாப்பிட போறீங்களா?  இல்ல தூங்க போறீங்களா?ன்னு கேட்டேன் .

".............."

"சாப்பிடணும் தான் ஆசை அப்படின்னு சொல்லிக்கிட்டே என்ன மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்தான்.  எனக்கு அப்பதான்  அவன பாத்து ஷாக் ஆகிடிச்சு. அவன்  வெறும் பனியன்ல இருந்தான்.  உடம்பெல்லாம் புசுபுசுன்னு முடி. அவ உடம்புல இருக்குற சுருள் முடிய நான் பாக்கணும்னு என்றதுக்காக தான் அப்படி வந்து நிற்கிறான்"

'......................மெதுவா பேசேன்..." ஜெயந்தி அக்கம் பக்கம் பார்த்தாள்.

" என்னத்த என்னை பார்க்கிறீங்க?ன்னு  கேட்டான்.. அய்யோ ஒன்னும் இல்ல அப்படின்னு நான் தள்ளி போய்ட்டேன். அவசரமா  நான் எழுந்து வந்ததில்ல என் ஜாக்கெட் ஊக்கு ஒன்னு ரெண்டு வந்துட்டு இருக்கு . அது வழியே அவன் என்மார்பழகை பாத்துட்டு இருக்கானே? அப்படின்னா நான் நினைச்சதும் ரொம்ப பதறிட்டேன்"

'.................."

" உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கணுமா இல்ல படுத்துகிறீங்களான்னு' கேட்டேன் சாப்பாடு எடுத்து வைக்க வேணாம். நானே எடுத்து சாப்பிடுகிறேன் அப்படின்னு இப்பவும் பார்வை என் இடுப்பிலும் வயிற்றிலும் இருந்தது."

"..............."

' எப்பவும் எங்க மாப்பிள்ளை இவ்வளவு கிட்ட வந்து நின்னதே கிடையாது . சாராய மூச்சு என் மேல வீழுது.. எனக்கு அந்த இடத்தை விட்டு போனா போதும்னு தோணுச்சு.,  சரின்னு கிச்சனுக்கு போய் அவனுக்கு சாப்பாடு போட்டு தட்டுல வச்சுட்டு அவன் சோத்தை சாப்பிடுற கேப்ல நாம ரூமுக்கு போலாம் போயிடலாம் அப்படின்னு நினைச்சேன்.,"

'................................"

" அவன் சோபால உக்காந்துட்டான், சட்டைய  எடுத்து வந்து கொடுத்தான். வேற சட்டை இல்ல.  இதை எடுத்து வைங்க நாளைக்கு போட்டுக்கணும் அப்படின்னு சொன்னான். ஒரு பக்கம் சாராயம்  நாத்தம், ஒரு பக்கம் வேர்வ  வாசனை.   அந்த சட்டையை  அவனே போய் ஹாங்கர்ல மாட்டி இருக்கலாம் . ஆனா ஏதோ பொண்டாட்டி மாதிரி  என் கையில கொடுத்தான்."

"................."

' வேற வழி இல்லாம அந்த  வேர்வை வழியற சட்டையை வாங்கிட்டு நான் நிக்க,  கொஞ்சம் இருங்கன்னு சொல்லிட்டு என் கண்ணெதிரே அவன் பேன்ட் அவுத்தான்"

' அய்யய்யோ"

" ஆனா நல்ல வேலை உள்ள ஜட்டி மாதிரி சின்னதா இல்லாம பெரிய சார்ட்ஸ் ஒன்னு போட்டு இருந்தேன் . பேன்டை கழட்டி அப்படியே என் கையில் கொடுத்தான். இதையும் மாட்டிடுங்கன்னா. பொண்டாட்டிக்கு கொடுக்கிற போல பேண்டு, சட்டையை கழட்டி கொடுத்தான் . அவன் அப்படியே வெறும் ஷார்ட்சோடு சோபால உக்காந்துட்டான். நான் பல்ல கடிச்சுக்கிட்டு அந்த பேண்டை சட்டை எடுத்துட்டு போய் அவன் ரூம்ல மாட்ட போணேன்."

"....................."

" ஜெயந்தி.,  அவன் ரூம்ல  போய் அவன் டிரஸ்ஸை மாட்டிட்டு திரும்ப வர வரைக்கும் என் உயிர் என் கிட்ட கிடையாது. போ"

" ஏன்?"

" எங்க பின்னாடி வந்து கட்டிபிடிச்சுடப் போறானோ .,பயந்துட்டேன் . ஹால்ல என் வீட்டுக்காரர் மட்டை ஆயிட்டார். அவன் வந்து தொட்டாக்கா., அந்த வீட்டுக்குள்ள என்னை யார் காப்பாற்ற முடியும்?  நான் எவ்வளவு பதட்டப்பட்டேண்னு எனக்கு தான் தெரியும். "

'....................'
"அவன்
 டிரஸ்ஸை  நான் உள்ள மாட்டிட்டு வெளிய வந்தா , இவன் சோஃபால உட்காந்து கால் மேல போட்டுகிட்டு, 'சாப்பிட ஏதாச்சு எடுத்துட்டு வரீங்களா ? அப்படின்னு கேட்டான். அவனுக்கு சாப்பாடு எடுக்க நான் போன அவன் முகம் கழுவிட்டு ஈரத்தோடு வந்தான் . முகம் துடைக்க துண்டு கேட்டான். நான் எடுக்க போறதுக்குள்ள அவன் எட்டி என் புடவைய பிடிச்சுட்டான்."

" ஐயையோ "

'நான் பயந்து போய் மார்ல கை வச்சுகிட்டேன் . ஆனா அவன் அந்த புடவை எடுத்து அவன் மூஞ்சி கழுத்து கைகால் தொடச்சான்"

"....................."

'............ நானும் முந்தானைல பின்னு வேற குத்தல , எங்க வேகமா இழுத்துட்டு போயிட போறானோ அப்படின்னு நினைச்சிட்டு  பயந்துட்டு இருந்தேன்"

' கையை எடுடா என்னு சொல்ல வேண்டியது தானே"

' சொல்ல வாய் வரல ஜெயந்தி.  எனக்கு ரொம்ப பயமா இருந்தது., அவன்  கிட்ட வந்தான். தலை முடியை தடவி விட்டான். 'இப்ப எதுக்கு பயப்படுறீங்க?  நான் உங்களை ஒன்னும் பண்ணிட மாட்டேன்ன்னு சொல்லி சிரிச்சான்'

"கடவுளே"

" என் புடவை விடுங்க அப்படின்னு சொன்னேன். அவன் உன் புடவை விட்டுட்டா நான் எதுல மூஞ்ச துடைக்கிறது? அப்படின்னன்"

"திமிர பாத்தியா?'

" நான் டவல் தரேன்னு சொன்னேன் ., எனக்கு துண்டெல்லாம் வேணாம்.  நான் இதுலையே தொடச்சி துடைசிக்கறன்னு சொன்னான்"

" என் பொடவைல நீங்க துடைக்க கூடாதுன்னு சொன்னேன் . அப்படின்னா இதுல தொடச்சிக்கிறேன்னு சொல்லிட்டு   மூஞ்சை முட்டி முட்டி துடைச்சான்"

'எ..எப்படி தொடைச்சான்?"

" உனக்கு புரியலையா?  என் மார்ல அப்படியே சாஞ்சி கிட்ட மூஞ்ச அப்படி இப்படி  வெச்சி தேச்சி  என் இரண்டு மார்பகத்தில் அந்த மூஞ்சை அழுத்தி அழுத்தி தேச்சான்"

" அய்யய்யோ "

"அவன் என்னை அப்படியே கட்டி  புடிச்சிகிட்டான். என்னை ஒரு பஞ்சு பொம்மை போல இஷ்டத்துக்கு கைய அங்க இங்க அப்படின்னு  இப்படீன்னு உடம்பு பூரா விட்டான் .."

"ஏய்ய்ய் என்னடி நீ பாட்டுக்கு  சொல்லிகிட்டு போறே?'

" நீ தானே கேட்டே ? மருமகன் கூட படுத்துட்டியான்னு., விளக்கமா சொன்னா தானே தெரியும் என் மேல எந்த  தப்புமில்லன்னு"

"சரி அதுக்கு வெளியவே சொல்லி கத்துவே., உள்ள வந்து சொல்லு"

ஜெயந்தி முகமெல்லாம் சிவந்து, தனத்தின் கை பிடித்து  வீட்டுக்குள்ளே அழைத்து போனாள். 


வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

4 comments:

Anonymous said...

Nice start

Murattu kalai said...

மதிப்பிற்குரிய எழுத்தாளர் அவர்களுக்கு
தங்களது அடுத்த படப்பை பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடுங்கள். தீபாவளி வரை தள்ளிப் போட்டு விடாதீர்கள்

காம புனல் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.

Anonymous said...

Next novel please, Next novel please, Next novel please, Next novel please, Next novel please

Anonymous said...

உங்களது வெல்ல முடியாத வாழ்க்கையை கையில் மிகச்சிறந்த படைப்பு.
அதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நான் படித்துவிட்டேன். இருந்தாலும் இப்போது ஒவ்வொரு பாகமாக நிறுத்தி நிதானமாக படிக்கும் போது அது ஒரு தனிச் சுவையாக இருக்கிறது