சுந்தரி கனத்த மனதுடனும், ஒருவித அச்சத்துடன் தான் அந்த சூப்பர் மார்க்கெட் அலுவலகப் படி ஏறினாள். உள்ளே கண்ணாடி கதவுக்கு பிறகு தங்கராஜ் தெரிந்தான். வெள்ளை சட்டையில் வாசனையாக தங்கசங்கிலி கழுத்தில் பளபளக்க இருந்த தங்கராஜ் அருகே செல்லவே அவளுக்கு பயமாக இருந்தது.
அவன் அவளைப் பார்த்ததும் கை காட்டி கூப்பிட்டான்.
" என்ன விஷயம்?" என விசாரித்தான்.
" இல்ல டாக்டர் திடீர்னு இன்னும் ஒரு லட்சம் ஆகும் சொல்றாங்க "
"ஓஹோ "
"அதான் அம்மா கிட்ட கேட்டேன் உங்கள போய் பார்க்க சொன்னாங்க " என்றாள். அவள் டிரஸ் செய்து வந்திருந்ததைப்
பார்த்து அவன் உள்ளுக்குள் லேசாக சிரித்துக்கொண்டான்.
அம்மாவை தொட்ட கை மகளை
தொடுமா?
அம்மாவை போட்ட அதை இடத்தில் உன்னையுமா?' என யோசித்தான்.
ஆனால், சுந்தரி எதையுமே வெளிப்படையாக சொல்லவில்லை .அவனும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை .
'இன்னும் ஒரு லட்சம் கொடுத்தா போதுமா?' என்றான் .
'அப்படித்தான் ஆஸ்பத்திரில சொன்னாங்க "
" நீ எங்கயாச்சும் வெளியே வேலைக்கு போறியா ?"
"இல்ல .,இதுவரைக்கும் இல்ல., ஆனா கஷ்டத்தை பார்த்தா, இப்பத்து நிலைமையை பார்த்தா, நானும் வேலைக்கு போகணும் போல இருக்கு .அப்பதான் இந்த கடனை எல்லாம் அடைக்க முடியும்"
'உன் புருஷன்?'
'எழுந்து நிக்க மூனுமாசம்
ஆகுமே?" எது எழுந்து நிக்க?' என அவன் கேட்கவில்லை.
"ம்ம்ம் புரிது "
" உங்க சூப்பர் மார்க்கெட்டிலேயே தான் வேலை இருந்தா சொல்லுங்க .,"
'இங்கயா, இங்க எனக்கு ஆளுங்க சரியா இருக்காங்களே "
'இங்க இல்ல., சேலையூர் நீங்க ஒரு புது கடை ஆரம்பிக்க போறதா சொல்லிட்டு இருந்தாங்க ., எனக்கு அங்கிருந்து வீடு பக்கம் நீங்க சொன்னீங்கன்னா அங்கேயே வந்துடறேன் "
"ஓஹோ சரி பார்க்கலாம் " என சொன்னபடி ஒரு லட்சம் எடுத்து கொடுத்தான் . பணம் வாங்கும்போது கையை தூக்கி இடையே வெளிப்பட்ட முலைக்கலசமும் வயிறும் வயிற்றில் இருந்த பூனை முடிகளும் அவன் கண்ணை பறித்தன.
அம்மா விட பொண்ணு, இன்னும் கூட இருக்காளே' என நினைத்துக் கொண்டான்.
"ம்ம் உன் புருஷனுக்கு
சொல்லிட்டு வந்தியா?"
".இ.இல்ல ஏன் கேக்கறீங்க?'
"அவனுக்கு என்னை பாத்தாவா
புடிக்கலியே., எதிரி மாதிரி முறைச்சி பாக்குறான்.. அவன் உன்னை எப்படி இங்க அனுப்பி
வெச்சான்?"
எந்த புருஷனுக்கு உன் கிட்ட அனுப்ப புடிக்கும்?"
என அவள் நினைத்துக்கொண்டாள்.
"சரி ., ரொம்ப தேங்க்ஸ் நான் வரங்க" என சொல்லிவிட்டு அவள் போனாள்.
அவள் போனவுடன் அந்த ஆஸ்பத்திரிக்கு போன் செய்தான் தங்கதுரை.
"என்ன சார் சொல்லுங்க?" அந்த டாக்டர் தான் பேசினார்.
" நீங்க சொன்னபடியே ஒரு லட்சம் எக்ஸ்ட்ரா ஆகும்னு சொல்லிட்டேன். "
" போதாது. சாயந்திரமா இன்னும் 2 லட்சம் கூட கேளு" என்றான் . சொல்லிவிட்டு போனை வைத்தான் . வன்மத்துடன் சிரித்துக் கொண்டான் .
இப்படிதானே சுந்தரியின் தாய் தன்
புருஷனுக்காக வந்த போது, இதே தெரிந்த ஆஸ்பத்திரியில் சொல்லி, கூட காசு கேக்க
சொன்னோம். அவளுக்கு காசு தருவதாக சொல்லி, காசு கொடுத்து அந்த காசை ஆஸ்பத்திரியில்
மூலம்ம் பூமரங் போல தாணே திரும்ப பெற்று, ஓசியிலேயே அவளை போட்டோம்."
அவன் சிரித்து கொண்டான். தனத்தை
போலவே இந்த கொழுக் மொழுக் சுந்தரியையும் போடலாம்.
தனம் பிள்ளைப் பெற்றவள். சுந்தரி
பிள்ளை பெறாதவ வயிறு உடையவள். அவன் தேகம்
காமத்தில் கிளர்ந்தெழுந்தது.
தனக்குப் பின்னால் , தன்னை அடைவதற்காக இத்தனை கபட நாடகம் நடக்கிறது என்று தெரியாத சுந்தரி ஓடிப்போய் பணத்தை ஆஸ்பத்திரியில் கட்டினாள்.
" இனி ஒரு பிரச்சினையும் இல்லை" என கணவரிடம் சொன்னாள்.
' யார்டி சொன்னது? சுந்தரி அந்த தங்கராஜ் ஒரு சிலந்தி வலை . அவன் கிட்ட போனா அப்படியே பிடிச்சுக்குவான், அத்தையை
பிடிச்சமாதிரி ' என உள்ளுக்குள்ள நினைத்துக் கொண்டான் ரங்கசாமி.
'என்னை பாக்கறத்துக்கு நம்ம பக்கத்து பையன் வந்திருந்தான். "
" யாரு பத்ரியா?" அவளுக்கு வியப்பாக
இருந்தது.
' ஆமா வந்து பார்த்து ரொம்ப விசாரிச்சான். ரொம்ப வருத்தப்பட்டாம்"
' அவன் வருத்தத்தை சொல்லுங்க, எதுக்கு வருத்தப்படுகிறான்?' என்று தெரியாதா ?' என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டாள் சுந்தரி.
" இவ்வளவு பணத்தை திரும்ப நீ எப்படி அடைப்பே? "
' முதல்ல நீங்க ஏழுந்து நடமாடுங்க. நானும் வேலைக்கு போறதா முடிவு பண்ணி இருக்கேன். அவர் கிட்டயே நான் வேலைக்கு போக போறேன் "
"எவர் கிட்ட?"
" தங்கராஜ் சார் கிட்ட"
" என்னடி சொல்ற ?"
"ஆமா ., அவரு நம்ம வீட்டு பக்கத்திலேயே ஒரு சூப்பர் மார்க்கெட் ஆரம்பிக்கிறார். நான் அங்க தான் வேலைக்கு சேரலாம்னு இருக்கேன்"
"அய்யய்யோ., நீ அவன்கிட்ட போக கூடாது "
"ஏன் ?"
"நீ அவன் கிட்ட போயி பணத்தை கேட்டதே எனக்கு புடிக்கல "
"என்ன புடிக்கல?"
" நீ இப்படி அவ முன்னாடி போய் நிற்கிறது., அவன் உன்னை வெறிச்சி பார்க்கிறது, எதுவும் எனக்கு புடிக்கல"
' அப்படி சொன்னா எப்படிங்க? ரோட்ல போனா நாலு பேர் பார்க்கச் செய்ய தான் செய்வாங்க. அந்த மாதிரி நினைச்சுக்க வேண்டியதுதான். "
" அப்படி இல்லடி. இங்க பாரு இந்த கண்ணாடி முன்ன நின்னு பாரு., ஒரு பக்கம் பிரா பட்டி வந்திருக்கு.,"
".........."
" இன்னொரு பக்கம் ஜாக்கெட் மேலே ஏறி கீழே இறங்கி இருக்கு"
"............"
" ஒரு காத்தடிச்சா கூட சேலை விலகி தொப்புள் நல்லா தெரியுற போல இருக்கு. இப்படித்தான் அவன் முன்னாடி போய் நின்னியா? உன் ஆத்தா உன்னை இப்படிதான் வளத்தாளா? " அவன் ஆத்திரத்துடன் கத்தினான்.
அவனுக்கு சரியான பதில் சொல்ல அவளால் முடியவில்லை . உண்மைதான் . ஆனால் அவள் அப்படி போய் நின்றதால்
தான், அவனும் பார்த்ததுமே லட்ச ரூபாயை தூக்கி கொடுத்து விட்டான் . தொப்புள் குழி
பார்த்து தான் பணத்தை எடுத்தான். எப்ப தரே? என்ன வட்டி எதுவும்
சொல்லவில்லை.
அவன் பார்வையே தொப்புளில் விரல்
வைத்து குத்துவது போல அவளுக்கு இருந்தது.
"நீயும் உங்க அம்மாவும் என்ன நினைச்சிட்டு இருக்கீங்கன்னு தெரியல"
' ஏங்க?"
" நீங்க பண்றது எனக்கு புடிக்கல. தங்கராஜ் கிட்ட நீ போறது எனக்கு புடிக்கல அவ்ளோ தான்"
"ஏங்க?"
" அவன் பொல்லாதவன் அவன் அத்தையை கூட...." அவன் சொல்ல வர
"ம்ம்ம் என்ன சண்டை
உங்களுக்குள்ள., ? ஆஸ்பத்திரின்னு கூட பாக்காம ?" ரூமை திறந்து கொண்டு உள்ளே வந்தால் தனலட்சுமி .
"ஏன் என்ன ஆச்சு என்ன பிரச்சனை சுந்தரி? " என்றவுடனே சுந்தரி அழ ஆரம்பித்து விட்டாள்.
" எனக்கென்னமா தலையெழுத்து? எல்லாம் இவர் பண்ன வேலை தானே"
'ம்ம்ம்ம் எல்லாத்தையும் நான் கேட்டுட்டு தான் இருந்தேன். மாப்பிள்ளை நமக்கு ஒரு காரியம் ஆகணும்னா கொஞ்சம் முன்ன பின்ன விட்டு கொடுத்து தான் போவனும்,?"
முன்ன பின்னேயா?
" அய்யோ அவன் அந்த தங்கராஜ் ரொம்ப மோசமானவன்"
"சரி எல்லாருக்கும் தெரியுது தான் . என்ன பண்ண?"
' கால சுத்த ஆரம்பிச்சு உடம்பு முழுக்க சுத்திப்பான். அவன் கடனை நம்மளால அழிக்க முடியாது ."
"சரி இனிமே வாங்கமாட்டோம்.
இனிமே எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் .நீங்க மட்டும் உடம்புல சரியாயிட்டு வாங்க. கைய நீட்டி காசு வாங்கியாச்சு., என்ன பண்றது அவசரத்துக்கு அவன் தான்
கொடுத்தான்"
" இனிமே அவனைப் போய் பார்க்க மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணு. அப்பதான் மதியானம் ஊசி போட்டுக்குவேன்" அவன் முரண்டு பிடித்தான்.
" சரி. இனிமே நான் அவனை போய் பார்க்க மாட்டேன் ஓகே வா?"
' ஓகே. நீ மட்டுமல்ல, அத்தையும்
போவக் கூடாது"
"சரி"
" இனிமேல் அவன் முன்னாடி நீ இவ்வளவு கவர்ச்சியாக போய் நினைக்க கூடாது ., "
"அதான் போகவே போறதில்ல சொன்னேன்ல" என்றாள்
சுந்தரி.
அந்த குடும்பச்சண்டை ஓரளவுக்கு சம்மதமாகி முடிக்க வந்தது போல் தோன்றியது. ஆனால் மறுனாள் மறுபடியும் பற்றி எரிந்தது.
ஆஸ்பிட்டல் அக்கவுண்ட்ஸில் கூப்பிட்டார்கள்' என சொல்ல, சுந்தரி போய் விசாரிக்க. "அவருக்கு உள்ள நெர்வ்ஸ் டேமேஜ்' ஆயிருக்கு . இன்னும் இரண்டு லட்சம் ஆகும் " என தங்கராஜ் சொல்லி கொடுத்ததை
பிசகாமல் சொல்லி இரக்கமே இல்லாமல் கேட்டார்கள். அவளுக்கு தலையே சுற்றியது.
"சும்மா பைக் இடிச்சி கீழ
விழுந்ததுக்கு நாலு லட்சமா?" சுந்தரி
அதிர்ச்சியானாள். பேசாமல் இந்தாளை தர்மாஸ்பத்திரியில் சேத்துடலாமா? அவள்
யோசித்தபடி கையை பிசைய., மூவருமே என்ன செய்வது என தெரிவித்தார்கள்.
"சரி தூக்கு ஜி.
எச்சுக்கு போலாம்" தனம் சொல்ல.,
"ஜி.எச்சா?" ரங்கா
பயந்தான்.
"வேற யாரு நமக்கு ரென்டு
லட்சம் தருவா?"
"...................அதுக்காக"
"யோவ் சும்மா மூடிட்டு
இருய்யா.... அம்மா அப்பாவை கூப்பிடு ஆட்டோ பிடி.. ஜி. எஸ்க்கு போலாம்,.. நம்மால
இங்க முடியாது"
"வேணாம் சுந்தரி"
" புரிதா உனக்கு? இன்னும் யார்கிட்ட போய் கேட்கிறது ? " தனலட்சுமி பரிதவிக்க.,
"அம்மா இப்ப என்ன பண்றது மறுபடியும் அவர்கிட்ட தான் போய் ஆகணும் போல. ஆனா, இவரு ஒத்துக்க மாட்டாரு., ஜி.எச் தான் ஒரே வழி.," அவள் தலையில் கை வைத்துக் கொள்ள.,
" இனிமேல் இவர் எழுந்து நடமாடா முடியாது போல இருக்கு., உடம்புல உள்ளுக்குள்ள எலும்பெல்லாம் உடைஞ்ச்சிருக்குன்னு சொல்றாங்க. பயமா இருக்கும்மா.." என்றாள்.
தனது தலைக்கு மீறி வெள்ளம் போய் விட்டது என்பதை ரங்கசாமி புரிந்து கொண்டான். "சுந்தரி." மெதுவாக கூப்பிட்டான்.
"என்னா?' அவள் திரும்பி பார்க்க
" நீ போய் அவரை பாரு ?"
"எவரை?"
"தங்கராஜ் சாரை பார்த்துட்டு இரண்டு லட்சம் கூட கேளு"
" கொடுப்பாரா எனக்கு?"
"கண்டிப்பா கொடுப்பார்., காலையில புருஷனுக்கு தெரியாமல் வந்தேன்னு சொன்னியா?"
" ஆமா"
" இப்போ புருஷன் தான் அனுப்பிச்சானு சொல்லு . காசு கொடுப்பான்.
என்னால ஜி.எச்லாம் போய் படுக்க முடியாது " ரங்கசாமி சொல்லிவிட்டு கண்ணை மூடிக் கொண்டான்.
" அத்தை நீங்க கூட போய் விட்டுட்டு வாங்க " என ரங்கசாமி சொல்லும் போது அவனது நெஞ்சம் அடைத்துக் கொண்டது . உள்ளே மாவு இயந்திரம் போல பெரும் சத்தம் கேட்டது.
இருவரும் கிளம்ப தயாராக, அவன் மறுபடியும் " சுந்தரி" என கூப்பிட்டான்.
" என்ன சொல்லுய்யா"
"இப்படியே போகாத., ஆஸ்பத்திரி மருந்து வாசம் அடிக்கும்.,"
' சரிங்க"
' வீட்டுக்கு போய் ஏதாச்சும் சுடிதார் போட்டுட்டு போ" என்றான்
"எந்தச் சுடிதார்? கல்யாண நாளுக்கு எடுத்துக் கொடுத்தேனே., பாக்கு கலர்
லெக்கிங்க்ஸ்., கிரீன் டாப்ஸ்.?"
அவள் "சரி" என்று விட்டு அம்மாவை பார்த்தாள். இருவரும் கிளம்பி வீட்டுக்கு போனார்கள்.
So sad
ReplyDeleteNext part 3 of Kaamm migu rathirigal
ReplyDeletehi thagaraj erattai kuthirai ottap poraru. athuvum am & ma rangasamya anumathi kuduthuttaru.
ReplyDelete