அன்று இரவு பதினொரு மணிக்கு தங்கராஜ்க்கு போன் செய்தாள் தனலட்சுமி.. படுக்கையில் மனைவியிடமிருந்து மெல்ல பிரிந்து தனியே வந்து பேசினான் தங்கராஜ் .
“என்னங்க ”
“ என்னடி?’
"இங்க
ஒரு பிராப்ளம்”
“என்னா ஆச்சு”
“சுந்தரி வீட்டுக்காரரருக்கு அடி பட்டுடுச்சி...”
“யார்க்கு ரங்கசாமிக்கா?’
“ஆமா., ஆக்சிடென்ட்“
“அடடா எப்படி?
“
‘வேறென்ன குடிதான்..
குடிச்சிட்டு ரோடு தாண்டியிருக்கான்”
“ராஸ்கல் வந்து சேரானுங்கப் பாரு”
‘பொண்ணு அழுவுறா”
“ இப்ப நான்
பண்ணனும்?’
“பிரைவேட்ல
சேத்திருக்கோம்.. “
‘எங்க?”
"அந்த
ஆஸ்பத்திர்தான் ., எங்க வீட்டுக்காரரை சேத்தோமே" சொன்னாள்.
“கொஞ்சமாச்சும்
காசு இப்ப கட்ட சொல்றானுங்க..”
“ம்ம்ம்ம்.,
எங்க அடி? "
' கால் கை.,
கழுத்து மார்ல அடி..."
' எவ்ளோ ஆகுமாம்
?”
“ ஒரு லட்சம் ஆகுமாம்”
‘சரி ., அவங்க ஆஸ்பிட்டல் ஜி பே நம்பர் அனுப்ப சொல்லு
பண்ணிடறேன்.. “
“உங்களுக்கு அனுப்பிட்டேன்”
“ ரொம்ப விவரம் தான்.. சரி அனுப்பறேன். நீ
ஒன்னும் கவலைப்படாத”
“ ரொம்ப தேங்க்ஸ்ங்க,, சத்தம் போடூவீங்களோன்னு
பயந்துட்டேன்..”
“சே.. சே.. இதுல என்ன இருக்கு என்னால ஆன சின்ன
உதவி..”
“ ரொம்ப . தொந்தரவு பண்றோமுன்னு ஒரு பயம்..
கூச்சம்”
“எங்கிட்டயேவா?’
“ம்ம்” அவள் திடீரென அழுதாள்.
“ஏய்ய் எதுக்கு அழுவறேடி.. அதான் பணம்
அனுப்புறன்னுட்டேனே? “
“ அதில்லங்க., இவ்ளொ பெரிய ஊர்ல, எனக்கு யாரை
தெரியும்.. நீங்க மட்டும் இல்லந்னா என் கதி., என் பொண்ணு கதி?., “
“ஏண் உன் பிரண்டு ஜெயந்தி இல்ல?”
“பச்... அவன் எங்க 25 ஆயிரத்துக்கு மேல கேட்டா
உங்களை கை காட்டறா”
“சரி விடு அவ கொடுத்தா என்ன? நான் கொடுத்தா
என்ன? ரென்டு பேரும் ஒன்னுக்கொன்னு தானே ”
“காலைல ஆஸ்பிட்டல் வந்து பாக்கறீங்களா? அவங்களுக்கு ஆறுதலா இருக்கும்”
“ம்ம்ம் வரேன்..’
அவன் காலையில் சீக்கிரமே போய் பார்த்தான். மூஞ்சு முகரையெல்லாம் அடி..
“ஏன்பா பாத்து வர மாட்டியா?” கேட்டான்.
“தண்ணி
போடாத ஆளு இவரு,.. நேத்து என்னாச்சுன்னு தெரில.. அதுவும் ஃபுல் குடி...”
அவன் மனைவி சுந்தரி சொன்னாள்.
தங்கராஜ்க்கு தான் அங்க வந்ததும் சரி அவன் தன்னிடமிருந்து
பண உதவியைப் பெற்றதும், அவனுக்கு பிடிக்கவில்லை என்பது தங்கராஜ்க்கு நன்றாகவே
புரிந்தது.
“எல்லாம் உன்னால தான்” என்பது போல ரங்கசாமி தங்கராஜ்ஜை
பார்க்க., அவன் கொஞ்ச நேரம், அங்கே இருந்துவிட்டு, டாக்டரிடம் பேசிவிட்டு
போனான்.
மாலை
அந்த டாக்டர்.,
“ஏன்மா
காலைல வந்தாரே, அவர் உங்களுக்கு தெரிஞ்சவரா?” அவர் சுந்தரியிடம் கேட்க.,
“யா. ர்.. தங்கராஜ் சாரா?’”
‘ஆமா”
“எனக்கில்ல., அவர் பத்தி எங்கம்மாகிட்ட தான்
கேக்கனும்.. அவங்களுக்கு தான் அவருக்கு தெரிஞ்சவங்க. ஏன் சார்?’
“இல்ல. ., காசு கூட ஆகும்... உங்களால கட்ட
முடியுமா?’
‘ எ..என்ன சார் சொல்றீங்க?.. ஒரு லட்சம்னு
சொன்னீங்க. நாங்க கட்டிட்டோம்..”
“இல்லம்மா ., மேல் அடி தவிர, அவருக்கு உள்ள
கல்லீரல்லாம் அடிபட்டிருக்கு., ஹெவி டேமேஜ்.. இன்னும் ஒரு லட்சம் கூட ஆகலாம்..
அதில்லாம மார்புல லேசா போர்ன் பிராக்ச்சர்
இருக்கும்.. அது இருக்க கூடாதுன்னு வேண்டிக்கங்க”
“ஏண் டாக்டர்?”
“கூட ரெண்டு லட்சம் ஆகும்..இட்ஸ் எ
பேக்ட்..பெட்டர் உங்களால முடிலன்னா இப்பவே கவர்மென்ட் ஆஸ்பிட்டலுக்கு கூட்டி
போயிடுங்க... நான் எழுதி தரேன் “
அவள் பதறியடித்துக் கொண்டு, அம்மாவிடம் போனில்
விஷயத்தை சொல்ல.,
“ அய்யய்யோ.. இப்ப தான் அந்த ஆள் கிட்ட ஒரு லட்சம் வாங்கி கொடுத்தேன்..
திரும்ப போய் எப்படி நிக்கறது?”
“ இன்னும் இனும் காசு கேக்குறாங்கம்மா.
அவர்கிட்ட சொல்லி, என்னன்னு கேக்க சொல்லும்மா” அவள் அழ.,
“ப்ச்.. என்னனு சொல்றது ? கேக்கறது கடவுளே?”
‘சரிம்மா., நான் வேணா. போய் கேக்கட்டுமா?”
மகள் படாரென சொல்ல.,
அவள் கண
நேரம் யோசித்தாள் .சும்மா சும்மா
தூக்கி கொடுப்பானா? தங்கா கிட்ட தொங்க
தொங்கவா தாலி கட்டி இருக்கோம்,?.
“ சரி போ.. அவர்கிட்ட விஷயத்தை சொல்லு,. ஒரு
ரூவா வட்டி போட சொல்லு,. கண்டிப்பா வட்டியோட தரோம்னுன்னு சொல்லு, “
“ம்ம் கிளம்பறேன்..”
“ சுந்தரி’
‘சொல்லும்மா. "
"ஆபீஸ்ல போய் பாக்கறே. அப்படியே ஹாஸ்பிடல்ல
இருந்து மருந்து வாசனையில நிக்காத..”
‘ம்ம்ம்”
“புரிதா?”
“ம் புரிது’
‘போய் குளிச்சிட்டு நல்ல புடவை கட்டிகிட்டு போ”
சொல்லும் போதே, தனத்துக்கு நா தழுதழுத்தது.
ஆஸ்பத்திரியில் ..;.
“ என்னை விட்டு எங்க போறே” ரங்கசாமி பயத்துடன் கேட்டான். அவனுக்கு உள்ளூர பயமெடுத்தது.
“ஆங்க் ஒழிஞ்சி போறேன்.. நீ பண்ண வேலைக்கு” சுந்தரி கத்தினாள்.
“ எங்க போறே சொல்லு”
“அவர்கிட்ட போயி பணத்தை கேக்கனும்’
“யார்கிட்ட’
‘தங்கராஜ் சார் கிட்ட”
‘வேணாம்”
“வேணாம்னா.. உங்கம்மா உங்கப்பாகிட்ட கேக்கவா?’
‘அவங்க எங்க போவாங்க பாவம்?”
‘அப்ப எங்கம்மா அப்பா எங்க போவாங்க?"
“ அய்யோ தங்கராஜ் பத்தி உனக்கு தெரியாது சுந்தரி”
“எல்லா ஆம்பளயை பத்தியும் தெரியும்.. வயசுக்கு வந்த இந்த பத்து வருஷத்துல., பாத்துட்டு தானே இருக்கேண்”
‘அவன் நல்லவன் இல்ல சுந்தரி..”
"லூசு மாதிரி பேசாதீங்க... இப்ப இருக்கற பிரச்சனையில அவர் தான் தெய்வம்”
“முடியாது நான் விட மாட்டேன்”
“போனாதான் நீ பொழப்ப.. இல்லாட்டி இப்படியே உருண்டுகிட்டு தான் இருப்பே”
“பரவால்ல”
“ அப்போ பூவா எப்படி வரும்?” சாப்பிடுவது போல் கை காட்டினாள்.
அவள் விர்ரென கிளம்பி வீட்டுக்கு போனாள். அவன் அவனால் தடுக்க முடியாத இயலாத தன்மையை உணர்ந்து உள்ளுக்குள் கதறினான்.
அவள் வீட்டுக்குள் நுழைந்து மாடிப்படி ஏறி, தனது போர்ஷனுக்கு போக., பக்கத்து வீட்டு இளைஞன் பத்ரி.
..கை காட்டினான்.. அவள் திரும்பி பார்க்க.,
“ ஹலோ என்னாச்சுங்க.. ரங்கா அண்ணனுக்கு?” அடேயப்பா என்ன கரிசனம்?
“ ரோடு ஆக்சிடென்ட்”
‘அடடா.. இப்ப எப்படி இருக்கார்.?.”
“ ரொம்ப சீரிஸ்லாம் இல்ல., ஆனா காசு தேவைப்படுது” சட்டென இவனை காசு கேக்கலாமா? என நினைத்தாள். தங்கராஜ் தருவதை இவன் கொடுத்தால்., இவன் எதிர்பார்ப்பதை நாம் தரலாம்.
இவன் எதிர்ப்பார்ப்பது என்ன? இவனை போன்ற ஆட்கள் எதிர் பார்ப்பது என்ன? ஒன்றே ஒன்று தான். இந்த உடைகளைக் கழட்டி அதற்குள் உள்ளே என்ன இருக்கிறது என பார்த்து அனுபவிக்க துடிக்கும் கயமைத் தனம், இந்த உலகம் முழுதும் ஒன்றோ ? என அவளுக்கு தோன்றியது.
இந்த பத்ரி, இங்க ஆறு மாசமாக வாடகைக்கு பக்கத்து போர்ஷனில் இருக்கிறான். பேச்சலர். ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான். போகும்
வரும் போது ஒரே லுக்கு,. ஆளைத் தின்பது போல பார்வை.
கட்டுக் குலையாத கொஞ்சம் கூட
சரியாத உடம்பு என்றால் மனதில் அப்படி என்னதான்
கற்பனை செய்து பார்ப்பாண்களோ இந்த ஆண்கள்?
கல்யாணம் ஆகியும் அஞ்சு வருஷம் பிள்ளை என்றால் வரிசையாக வந்து நிற்கிறார்கள். என்னமோ இவனுங்களுக்கு தான் சுன்.... இருப்பது போல.,
படிக்கிறது போல., ஜிம் ஒர்க் அவுட் செய்வது, மார்பை விரித்து காட்டி., , கூலிங்க் கிளாஸ் போட்டு யப்பபா எவ்ளோ சீன் ? எல்லாம் எதுக்கு ., அவுத்து போட்டு காட்டறதுக்கு தான். வேறென்ன?
போன வாரம் மொட்டை மாடியில் விடுபட்டு போன கீழ விழுந்த பிராவை எடுத்து தருவது போல் எடுத்து பாதி கொடுத்து மீதி பிடித்த போதே அவளுக்கு அவனது எண்ணம் அவளுக்கு தெரிந்து விட்டது.
என்னத்தை சொல்ல? என்னை நீ யெல்லாம் ஆண்டு விட முடியுமா? இந்த அகலமான தொடை., தர்பூசனி பின் புறங்கள். பால் வராத சாத்துகுடி முலை. நுனியில் பூத்த பன்னீர் திராட்சை. இதெல்லாம் கையில் கிடைத்தால் இந்த கன்னிப் பையன் என்ன செய்வான்?
பாவம் ஆறு மாசமா தவம் கிடக்கான். முதல்லாம் பயந்து பயந்து பாப்பான்., இப்போ அடிச்சி பாக்குறான். இப்ப பேச சாக்கு கிடைச்சிடுச்சி.. புருஷன், விபத்து, வைத்தியம், ஆஸ்பிட்டல், காசு, பணம்னு.. நானா மயங்கற ஆளு..? வெள்ளையா , உசரமா, பாடி பில்டிங்க் உடம்புன்னா வாடான்னு பொண்ணு வந்துருவாளா? போடாங்கோ...
“எவ்ளோ காசு தேவைப்படும்? ”அவன் கேட்டான்.
“ரென்டு லட்சம்”
“அப்பாடி” அவன் பின்னடைய., அவளுக்கு சிரிப்பு வந்தது.
அப்படியே ஒடி போயிடு ., அவள் அவனை புறக்கணித்து விட்டு வீட்டுக்குள் நுழைந்தாள்
குளித்து பிரஷ்ஷாகி இருப்பதிலேயே நல்ல புடவை ஒன்றை அணிந்து வீட்டை போட்டு அவள் கிளம்ப.,
“ஆஸ்பிடலுக்கா போறீங்க” பத்ரி கேட்டான். அவனும் முழு டிரஸ் அணிந்திருந்தான்.
‘ம்ம்ம்” அவளுக்கு எரிச்சலாக இருந்தது.
“ நீங்க போறாதா இருந்தா நானும் அண்ணனைப் பாக வரலாமுன்னு,..”
‘...............”
“ஆஹா.. அண்ணனை பாக்க” வரானுங்க பாரு.. பைக்கில் கூட்டிப் போய் கரெக்ட் பண்ண.. டச்சிந் டச்சிங்க் செய்ய., டேய்ய் இதெல்லாம் ஓல்ட் டெக்னிக்டா.. போய் புள்ளை குட்டிகளை படிக்க வைங்கடா...
“நீங்க போறதா இருந்தா போங்க,... நான் ஒருத்தர் கிட்ட பனம் கேக்க போகனும்”
“ஓ.. “ அவன் வேறு வார்த்தை சொல்வதற்குள் அவள் சாலையில் இறங்கி நடந்தாள். அருகே வந்த ஆட்டோவில் ஏறினாள்.
Ilam situ kai padatha roja thanga viduvana sundari ammavaiye polanthu katravan
ReplyDelete