மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, October 7, 2026

வெல்ல முடியாத வேட்கைகள் : எபிசோடு : 20

கிட்டத்தட்ட அதே  நேரத்தில்.,

அந்த இடத்திலிருந்து ஒரு சில கிமீ தூரத்தில்.,அவலது மருமகன் ரங்கா டாஸ்மாஸ்க்கிலிருந்து வெளியே வந்தான். போதியயில் அவன் கண்கள் ஒரு நிலையில்லாமல் தடுமாறிக் கொண்டிருந்தன. நேற்றிலிருந்து அவன் இப்படிதான் இருக்கிறான்.

அட இந்த சூப்பர் மார்க்கெட் தங்கராஜ் இத்தனை மோசமானவனா?  

ரங்கசாமி அவனைப் பற்றி அவன் ஓரளவு கேள்விப்பட்டிருக்கிறான்.  கருப்பு பணம் நிறைய வைத்திருப்பதாக தான் அவனைப் பற்றி பலரும் புகார் சொன்னார்கள். ஆனால், அப்படி சொல்லும் பலரும் அவனை நேரில் பார்த்தால் எழுந்து வணக்கம் சொன்னார்கள். நான்கு விரலில் மோதிரம் போட்ட ஆட்களை பார்ப்பது ரங்கசாமிக்கு ரொம்ப புதிது. தங்கராஜ் கவுன்சிலராக நின்று தோற்றுப் போனாலும் செல்வாக்கு குறையாமல் உலா வருகிறான் .

தென் சென்னையின் நிறைய இடங்களில் சூப்பர் மார்க்கெட்டை திறந்து கொண்டே வருகிறான்.  இப்போது கூட ரங்கசாமி வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் ஒரு பிராஞ்ச்சை துவங்கப் போகிறார்கள். அடுத்த மாதம் அதற்கான ஓபனிங் நடக்க இருக்கிறது.  தங்கா நிறைய வியாபாரம் செய்கிறான் .

பவிஷு அதிகமாக அதிகமாக  பொம்பள  ஷோக்கு அதிகமாக இருக்கிறது  தான். எல்லாம் சரி.

 அதற்காக நம்முடைய அத்தையே இவன் ரைட்டு கொடுப்பானா?  ஐயோ அவனால் தாங்க முடியவில்லை.  தலைய உலுக்கி கொண்டான் .

அந்த சீட்டாட்ட மண்டபத்தில் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.

"யோவ்வ்.. இந்த நேரம் போனால் கூட, முருகேசன் பொண்டாட்டி சூப்பர் மார்க்கெட் தங்கராஜ் கூட படுத்துகிட்டு இருப்பா' என சொன்னார்களே. மாமா ஆடிப் போனாரே?  எலலம் நடிபா? கேட்கும்போதே நம்மால் தாங்க முடியவில்லை . கப்பென தூக்கி வாரி போட்டு விட்டது,.

 ஆனால் நிஜத்தில் வந்து பார்த்தால் அவர்கள் சொன்னது உண்மைதான் போலிருக்கிறது.  சட்டையே இல்லாமல் அவன அத்தையை உரசியபடி வருகிறான் அவனது தோள்பட்டையில் அத்தையின் மார்புகள் நசுங்குவதை அவன் வெளிப்படையாகவே பார்த்தான்.  அப்படி நசுங்குவதை தனமும் ஒன்றும் சொல்லவில்லை.  மாமாவும் ஒன்னும் சொல்லவில்லை என்பது தான் அவனுக்கு இன்னும் புதிராக இருந்தது . எங்கேய்யா போச்சு கோவம்,  ச்சீ பணத்தேவை இப்படி ஆளை ஆக்குமா? மனைவி சுந்தரிக்கு இது தெரிந்தால்?

அத்தை சூடி இருந்த கனகாம்பர பூக்கள் பாதி அவனது மார்பிலும் சட்டைப் பயிலும் படர்ந்து கிடந்தன.  அத்தை அவனுக்கு தாராளமாக தன்னை கொடுத்து விட்டால் போல.

இந்த உலகத்தில்  யாரை நம்புவது என்றே தெரியவில்லை .

  தங்கராஜ்ஜை முதன் முதலில்,  மாமாவுக்கு உடம்பு சரியில்லாத போது ஹாஸ்பிடல் வைத்து பார்த்தபோதே தெரிந்து விட்டது அவன் ஒரு மோசமான ஆள் என்று . அவனது கை அத்தையை தொட்டுக் கொண்டே இருந்தான்.

 அத்தையும் அவனை உரசி கொண்டு தான் நின்று கொண்டிருந்தாள்.  அது மட்டும் இல்லாமல் , அவன் தனது மனைவி  சுந்தரியை பார்த்த பார்வையில் கூட அதிக விரசம் இருந்தது .

அவனது பார்வை ஒரே இடத்தில் இல்லாமல் சேலை கட்டிய சுந்தரியின் கழுத்திலும் கழுத்து கீழேயும் இடுப்பிலும் உணர்ந்து கொண்டே இருந்தது . அம்மாவை தடவிக் கொண்டே , மகளை பார்க்கிற ஒரு மோசமான ஆள் என்பதை முதல் பார்வையிலே ரங்கசாமி கண்டு கொண்டான் .

'அத்தை எதற்கு இதுபோன்ற மோசமான ஆட்களுடன் சகவாசம் வைத்திருக்கிறாள் கேட்டவுடனே பணத்தை தருகிறார்? என்பதற்காக இப்படி எல்லாம் இறங்கிப் போக வேண்டுமா ?" அவனுடைய மனது அத்தையின் போக்கை ஏற்கவே இல்லை.

 குவார்ட்டர் போதாது என்று ஆப் அடித்து விட்டு வெளியே வந்தான்.  அவன் சாலையை தாண்டுவதா? நிற்பதா ஷேர்  ஆட்டோவில் போவதா?'  என பலதும் யோசித்துக் கொண்டிருந்தான்.

 

அட இந்த சூப்பர் மார்க்கெட் தங்கராஜ் இத்தனை மோசமானவனா?  வயது வித்தியாசம் பாராமல் தனது அத்தையை பட்டா போட்டு  அவன் தான் அனுபவிக்கிறானா ? மாமா அப்பாவியா? அல்லது ஒதுங்கிகொண்டாரா? அவள் ஏமாற்றப்பட்டாளா?"  என எதுவுமே தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தான் ரங்கசாமி.

மனைவியை சுந்தரியை போல அத்தை தனலட்சுமி எங்கிற குடும்ப பெண்மணியும் அழகானவள் தான் . அவள்  நல்ல உடை உடுத்தி வீட்டிலேயே இருந்தால் அவளை மிஞ்ச அழகியில்லை.

அவளது சிறு வயது போட்டோக்களை எல்லாம் சுந்தரி அவனிடம் அவ்வப்போது பெருமையாக காட்டிக்கொண்டு இருப்பாள் .

சுடிதார் அணிந்த அத்தையின் புகைப்படங்கள் அவனை பேச்சற்று போய் திகைக்க வைக்கும் . இவ்வளவு அழகான உருண்டையான பிருஷ்டங்களோ தொடையோ இருக்கக்கூடிய அத்தையா இப்போது ஸ்கூட்டியில் கீரை விற்றுக் கொண்டிருக்கிறாள்? என பரிதாபம் மேலும் மேலோங்கும். 

கல்யாணம் ஆகி அந்த வீட்டுக்கு  மாப்பிள்ளை ஆகி., இத்தனை வருடனகளில் அவன் அத்தையிடம் அதிகமாக பேசியதில்லை .

" வாங்க போங்க .சரி ஆகட்டும்' இது தான் அதிகபட்ச சம்பாஷனை. அவன் இது நாள் வரை அவளை ஒரு ஒழுக்கமுள்ள குடும்ப இல்லத்தரசியாக தான் நினைத்து கொண்டிருந்தான்.  அத்தையின் வயதிற்கும் இளமைக்கும் அழகுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மாமனார் முருகேசன் அத்தையை தினந்தோறும் ஆண்டு அனுபவிக்கிறார் என்பதை நம்ப முடியாமல் தான் இருந்தான். 

இவ்வளவு அழகையும் கொழுப்பு  திமிர் எடுத்த அவளது அந்தரங்க பாகங்களையும் போட்டு நசுக்க,   அள்ளி பிசைந்து ருசிக்க ஒரு வாட்ட சாடாமான ஆளாகத்தான் தங்கராஜ் வந்திருக்கிறான்.

 ஆனால் தன்னைவிட வயது குறைந்த ஒரு ஆண்மகனுக்கு அத்தை எப்படி சம்மதித்தாள் என்பதுதான் அவனுக்கு தெரியவில்லை. 

அத்தை அவனுக்கு சம்மதித்து இணங்கி விட்டாளா?  அல்லது அந்த ஆள் ஆம்பள சரியில்லாத வீட்டில் புகுந்து அத்தையை மிரட்டி சம்மதிக்க வைத்து விட்டானா?' என்று தெரியவில்லை.,

மாமா இதெல்லாம் எதற்கு கண்டும் காணாமல் இருக்கிரார் என்பதும் புரியவில்லை. அடிப்பது போல பிளாஸ்டிக் பைப்பை எடுத்தவர், தங்கராஜை பார்த்ததும் ஓரம் போட்டு  விட்டு நெளிந்தாரே., சே... அக்கிரமம்?

பலவாறாக அவன் சிந்தனை ஓடியது.  சோரம் போகிற பொம்பளையா என அத்தை? அவன் தலையை சிலுப்பிக் கொண்டான்.

ரொம்ப நாளுக்கு முன்னாடி அந்த ஹோட்டலில் அத்தையை அந்த தங்கராஜுடன் சேர்ந்து பார்த்த போது அந்த வெள்ளை மனதுக்கு அவர்களின் கபடம் ஏதும் தெரியவில்லை.

" அவர் சேலையூர்ல புது கடை வெக்க போறாராம். அதுல காய்கறில்லாம்  நம்ம கிட்ட வாங்க போறாராம். அதுக்கு தான் அவரை பாக்க வந்தேன். நீங்களும் வந்துட்டீங்க" நம்மை சமாளீக்க புருடா விருகிறாள் என்பது கூட அவனுக்கு தெரியவில்லை.

தங்கராஜ்- தனலட்சுமி இருவரும் சேந்து  அவனது பெயரை வைத்து மிகப்பெரிய ஒரு கபட நாடகம் . ஆடப்பட்டிருக்கிறது என்பது கூட அவனுக்கு தெரியவில்லை .

போதை அவனுக்கு இன்னும் உச்சம் தொடவில்லை.

ரங்கா அங்குமிங்கும் பார்த்தான்.

ஆப்போட நிறுத்திக் கொள்ளலாம்' என நிறுத்த முடியாமல், அவன் தன்னுடைய மன உளைச்சல் தீர, உள்ளே திரும்ப போய்  இன்னும் ஒரு கோர்ட்டர் அடித்தான் . அது இன்னும் அவனை போதையின் உச்சியில் நடத்தியது.

அவன் அந்த போதையிலேயே சாலையை கடக்க போனான்.

 வெகு நேரம் நின்று பார்த்தான்.  ஜி எஸ் டி  சாலையில் வாகனங்கள்  நின்ற பாடில்லை . துணிந்து நடுவில் ஓடி சாலையில் ஒரு பக்கம் கடந்தான் . சென்டர் மீடியன் இடைவெளியில் புகுந்து அந்த பக்கம் வரும்போது , அவனுக்கு அத்தனை நிதானமும் கவனமும் இல்லை.

 ஒரு ஒரு கேடிஎம் பைக் காரன் அவனை லேசாக தட்டி விட்டு போக.,

 அய்யோ' என  கால் பரப்பி  சாலையில் விழுந்தான் அந்த அப்பாவி  ரங்கசாமி.

 

வெல்ல முடியாத வேட்கைகளை 118 எபிசோகளையும் உடனே பெற:

No comments:

Post a Comment