மருமகனிடம் காசு வாங்கி ' டேய்ய்ய் எனக்கு ஒரு கை போடுங்கடா" என்றான் முருகேசன்.
ஆனால் அவன் உடனே கை சேரவில்லை. ஆட்டம் மாலை வரை நீண்ட நீண்டது ,.
",ம்மாள இன்னும் எவ்ளொ நேரம்டா இருக்கேன்?..
என்னை உக்கார வைங்கடா"
அதற்கு பின்பு தான் முருகேசன் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.
இது நேரம் வரை காக்க வைத்திருந்த வன்மமோ என்னவோ தெரியவில்லை . எடுத்த எடுப்பிலேயே மாமாவுக்கு லக் அடிக்க ஆரம்பித்துவிட்டது . தொடர்ந்து ஜெயிக்க ஆரம்பித்தார் .
"யோவ்வ் மாப்ளை துட்டு ராசி துட்டுய்யா'
பத்து ஆட்டத்தில் இரண்டு இழப்பு எட்டு ஜெயிப்பு என எக்கச்சக்கமாக இருந்தார் முருகேசன்.
"மாமா போதும் போலாம்."
"அட இருய்யா:" அவர்
கேக்கவே இல்லை. கொஞ்ச நேரத்திலேயே மருமகன் கேட்ட நாலாயிர ரூவா கைக்கு வந்துவிட்டது. இன்னும் அவர் வெறி பிடித்தாற் போல ஆடிக்கொண்டிருந்தார். "ட்ய்ய் வாங்க்டா வாங்க்டா
ஏய்ய்ய்ய்" தோற்றுக் கொண்டிருந்த கொண்டவர்கள் தலையில் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
" யோவ் என்னய்யா நீ எங்கிருந்தோ வந்து மாமனாருக்கு காசு கொடுத்து ஜெயிக்க வச்சுட்டியே " என ரங்கசாமியை திட்டினார்கள்.
மாலை மங்கி இருட்டத் தொடங்க , மாமாவின் கையில் ஏழாயிரம் ரூபாய் சேர்ந்து விட்டது. ஆனால் மாமனார் வருவதாக இல்லை .
"வீரன் வீரன் சீட்டுகட்டு
வீரன்" அவர் விசிலடித்து பாடினார்.
"அட போதும் வாங்க " என கூப்பிட்டாலும் அவர் கேட்கவில்லை . தோற்றவர்கள் ஆத்திரப்பட்டார்கள்.
"ஆமாய்யா இவன் பாட்டுன்னு இங்க ஆடுனா தானே அங்க வூட்டம்மா ரகசியமா ஆட முடியும் " என கும்பலில் ஒருவன் சூசகமாக சொல்ல.,
டக்கென சூழ்நிலையே மாறியது.
மண்டபம் நிசப்தமானது.
" என்னடா சொல்ற டேய்ய்ய்ய்ய் நாக்கை
அறுத்துடுவேன்"
"என்னய்யா நடிக்கிற? உன் பொண்டாட்டிய எவன் கூடவோ., படுக்க வெச்சிட்டு தான் இங்கே வந்தது சீட்டு ஆடுற? "
" டேய் என்னடா சொல்ற மயிரு"
' டேய் போடா., உனக்கு வூட்டுக்கு போவ புடிக்கல..
நீ இங்க வந்து கவுந்தடிச்சி படுக்கற.. அங்க உன் பொண்டாட்ட்டி மல்லாக்க
படுத்திட்டிருக்கா" அதிகமாக பணம் இழந்தவன் சேற்றை வாரி வீச.,
"யோ..வ்வ்.. வீட்டை பத்தி
பேசகூடாது...." யாரோ ஒரு கிழம் சொல்ல.,.
" அட போப்பா,. அவ பொண்டாட்டி
லட்சணம் தெரியாம இவன் பேசறான். சீட்டுல
வீரனாம்.. யோவ்வ் பெட்டுல நீ வீரனா?'
"டேய்ய்ய் பல்ல பேத்துடுவேன். " மாமா அவன் மேல பாய.,
ரங்கா அவரை பிடிக்க போராடினான்.
"யோவ்.. சீட்டுல தோத்தா
எழுந்து போங்கய்யா., தேவையில்லாம வூட்டு
பொம்பளையை பேச கூடாது" ரங்கசாமி கத்தினான்.
"யோவ்வ் ரங்கா அந்த சூப்பர் மார்கெட்காரன் கூட தான் உன் மாமியார் காரி இருக்கா.
நீ சொன்னியே தங்கராஜ் , அவனுக்கு உங்க மாமியாரை கூட்டி கொடுத்துட்டு இங்க
வந்திருக்கான் இந்த போக்கத்த பயல்"
"டேய்ய்ய்ய்ய்ய்"
"ஏய்ய் ரொம்ப கத்தாதடா. அவன் கூட தான் அவ குடித்தனம் பண்றா. இப்ப போனா கூட, பார்க்கலாம் வாங்கய்யா எல்லாம் பாக்கலாம்'
"ஏய் என்னடா சொல்ற?"
" உண்மைய தான்டா சொல்றேன் ., அந்த சூப்பர் மார்க்கெட் தங்கராஜ்., இப்ப இந்த சமயத்துல உன் பொண்டாட்டி கூட தான் இருப்பான் . இது ஊருக்கே தெரிஞ்ச விஷயம் தானே ?"
"டேய் என் பொண்டாட்டி பத்தி சொன்னா நாக்கு அழுகிடும்., புழு பூத்துடும்"
' அப்பப்பா ரொம்ப நம்பிட்டோம். போடா "
" டேய் என் பொண்டாட்டி கறந்த பாலவிட சுத்தமானவ தாண்டா"
' டேய் உன் பொண்டாட்டிக்கு கிட்ட தான் ஒருத்தன் பால கறந்து குடிச்சிட்டு இருக்கான்"
"அடிங்க்" வார்த்தை போர்
பெரிதனது.
"போடா லூசு பயலே ., சீட்டுல இருக்குற வீரத்தை கட்டில்ல காட்டுடா " தோத்தவர்கள் எல்லாரும் சொல்ல ., மண்டபத்தில் ஒரே அடிதடி தள்ளுமுள்ளு ஏற்பட,
மருமகன் ரங்கசாமி, " யோவ் பெரிய
மனுஷங்களா? தோத்துட்டேன்னு சொல்லி எங்க அத்தைய பத்தி தப்பா சொல்லாதீங்க"
" இங்க பாரு தம்பி உன்ன பத்தி எல்லாருக்கும் நல்லா தெரியும். நீ ரொம்ப அமைதியான பையன். யார் வம்பு தும்புக்கும் போக மாட்டே. ஆனால் நான் சொல்றது நிஜம். இப்ப கூட போ அந்த சூப்பர் மார்க்கெட் காரன், பைக் வாசல்ல நிக்குதா? இல்லையா? ன்னு பாரு"
"யோவ்வ்வ்'
' வேணும்னா சாட்சிக்கு இங்க இருந்து ஒரு ஆள கூட்டிட்டு போங்க., இல்லன்னு வெச்சுக்க நான்
கூட வெச்சு இந்தாளுக்கு ஏழாயிரம் ரூவா தரேன்"
" யோவ் அப்படி மட்டும் யாராவது என் வீட்டுல இருந்தா என் பொண்டாட்டியை அந்த இடத்துலயே வெட்டி போடறேன்., வாங்கடா பார்க்கலாம்" மாமா கர்ஜித்தார்.
இடமே களேபரமானது.
" சரிய்யா.. நீ வெட்டி போடு . ஆம்பளைன்னு
ஒத்துக்கறன்...."
"டேய்ய்ய் சப்பை இந்த முருகேசன்
கூட போய் அவன் வூட்டுல யாராச்சும் வேத்தாளு இருக்காங்கன்னு பாத்துட்டு
ஓடியா..போ" என சொல்லி., ஒரு நடுத்தர வயது இளைஞனை கூட அனுப்பினான்.
" போ.. போய் பாத்துட்டு வந்து என்கிட்ட சொல்லுடா "
மாமனாரும் , ரங்கசாமியும் கை நிறைய பணத்தோடும், பாரமான மனதோடும் அந்த மண்டபத்தை விட்டு நகர்ந்தார்கள். அவர்களுக்கு பின்னால் சில அடிகள் தள்ளி அந்த சப்பை என்ற இளைஞனும் வேகமாக நடந்து வந்தான்.
மாமனுக்கு அழுகை வந்தது.
"த்தா.. தோத்தா இப்படி தான்டா
பேசுவானுங்க..." அவர் முகம் கோணி அழுவதை பார்க்கவே பாவமாக இருந்தது.
" மாமா அழாதீங்க....அதான்
சீட்டு கிட்டெல்லாம் வேணாம்னேன்"
'இல்ல மாப்பிள்ளை.. என்
பொண்டாட்டியை எப்படிலாம் பேசறானுங்க பாரு. ஊர் ஊரா போய் கீரை வித்தா, உடனே
தப்பானவளா மாப்ளை? நீயே சொல்லு "
'விடுங்க மாமா" ரங்கசாமி
ஆதரவாய் கை பற்றின்னான்.
"அண்ணே முருகேசண்ணே ..
அவனுங்க சொன்னதை விடுங்க,.. நான் போறேன்... நீங்க வீட்டுக்கு போங்க..."
சப்பை என்பவன் சொல்ல
"ஏய்ய் சப்பை கூ..... த்தா நீ
தானே சாட்சிக்கு வர.. வா... நீ தான் திரும்ப போய் சொல்லனும். ஆனா.. அவனுங்களை
சும்மா விட மாட்டேன்..."
அவர்கள் வேகமாக நடந்தார்கள்.
முருகேசன் வழியெல்லாம் 'என் பொண்டாட்டி பத்தி இப்படி சொல்லிட்டாங்களே நல்லா இருப்பானுங்களா?' என கத்திக்கொண்டே வந்தார்.
" விடுங்க மாமா அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காது. அத்தையை பத்திதான் நமக்கு நல்லா தெரியுமே . இவனுங்கெல்லாம் ஒரு ஆளா? "என சொல்லிக் கொண்டே சமாதானப்படுத்திக் கொண்டு வந்தார்கள் .
வழியில் டீ சாப்பிட்டு வந்து என்னை கூப்பிட்டால் கூட, மாமனார் வரவில்லை . மூன்று பேரும் நடந்தே வந்தார்கள்.
அந்த தெருக்கள் தாண்டி, திரும்பி அவர்கள் வீட்டில் இருந்த தெருவிற்குள் நுழைந்தார்கள். அதில் நுழைந்த உடனே ரங்கசாமிக்கு 'பக்' கென்றானது. வாசலில் ஒரு பேர் ஊர் தெரியாத அன்னியமான பைக் நின்றது.
அந்த பைக்கு யாருடையது?' என தெரியவில்லை. நாம் முன்பு வந்தபோது
இது இல்லையோ?
ஒருவேளை இவர்கள் சொன்னது போல அந்த சூப்பர் மார்க்கெட் காரன் தங்கராஜ் பைக்கா? தெரியவில்லை.
அவன் பயந்து கொண்டே வந்தான் . சப்பையும் திகிலானான்.
"என்ன மாமா? யார்து இந்த பைக்கு?
தங்கராஜ்ஜுன்னு பேர் போட்டிருக்கே? இங்க
என்ன அந்தாளு பண்றான்?" மருமகன் கேட்டது முருகேசனுக்கு சுருக்கென்றது. ஏற்கனவே மண்டபத்தில் இருந்த ஆட்கள் கொளுத்தி போட்ட அவமானத்தால் ஏற்பட்ட மனக்கொதிப்போடு அவன் காம்பவுன்ட் கேட்டை திறந்து வீட்டிற்குள் வேகமாய் சென்றார் .
வெளி வராந்தாவில் உள்ளே வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. ஒரே நிசப்தமாக இருந்தது.
'அத்தை இருக்காங்களா இல்லையா? தெரியலையே " என்றான் ரங்கசாமி
"அதானே. தனலட்சுமி ஏய்ய் தனலட்சுமி " என மாமா குரல் கொடுக்க கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குள் வளையல்கள் கலகலக்கும், கொலுசுகள் சப்தமிக்கும், ஒலி கேட்டது. என்னென்னமோ சரசரப்பு கேட்டது. சிகரெட்
வாசமும் மூக்கை துளைக்க., ரங்கா அப்படியே
பசை போட்டது போல அப்படியே நின்றான்.
இந்த நேரத்தில் இதென்ன வீண்
களேபரம். ஏதோ சரியில்லை' என ரங்கசாமி நினைத்தான் . திரும்பி அவன் சப்பையை பார்த்தான்..
சப்பைக்கும் மூஞ்சி சரியில்லை.ரங்கசாமிக்கும் ஏதோ தப்பாய் தோன்றியது. அவனது நெஞ்சுக்குள் முற்கள் வரிசையாக தைத்துக் கொண்டிருந்தன. சமயம் தெரியாமல்
எழுந்த அந்த வளையல் ஓசையிலும், கொலுசு ஓசையிலும், அத்தையின் ஒரு மறைமுகமான சந்தோஷ சிரிப்பும் வெளிப்பட்டது. ஒரு ஆணின் இருமல்
சத்தம் வேறு. போச்சு போ... இன்னிக்கு ஒரு கொலை விழுது போ.
இருமல் சத்தம் வளையல்
சத்தம் , திரும்ப திரும்ப அதை கேட்டதும் மாமனாருக்கு கோபம் வர, அவர் கையில் எதாவது
கிடைக்கிறதா?' என பார்த்தார்.
"அய்யோ மாமா., அவசரபடாதீங்க "
அவர் கோபத்தை பார்த்து ரங்கா அச்சப்பட்டான்.
அவர் ஓரத்தில் சாய்த்து
வைத்திருந்த ரென்டு அங்குல பிளாஸ்டிக்
பைப்பை எடுக்க., அந்த இடமே திகில் படர, மாமனாரை பார்த்த ரங்கசாமிக்கு மனதில் பீதி அப்பிக் கொண்டது . கோவக்கார மாமாவை எப்படி
புடிக்கறது? எப்படி சமாளிக்கிறது? அத்தை
இவ்வளவு மோசமனவளா என்ன?
" அய்யய்யோ இன்று அத்தை ஒரு கதியாக போகிறாள் " ரங்கசாமி நெஞ்சை பிடித்துக் கொண்டான் .
"ஏஏய்ய் யார்டி உள்ள கதவு திறடி" என அவர் குரல் கொடுக்க, கதவு தடாரென திறந்தது. ஆனால் அத்தை இல்லை. ஆறடி உசரத்துக்கு தங்கராஜ்.
சூப்பர் மார்க்கெட் தங்கராஜ் தான்,
சட்டை மட்டும் அணிந்தும் நிதானமாய் பட்டனை ஒவ்வொன்றாய் போட்டு கொண்டிருந்தான்.
அத்தை மதியம் சூடி இருந்த மல்லி, கனகாம்பர
பூக்கள் அவனது சட்டை பாக்கெட்டில் சிதறிக் கிடந்தன.
" என்னயா சத்தம் ? " தங்கராஜ் உறுமியவுடணே, வெளியே
சப்பை தறிகெட்டு வெளியே ஓடினான்.
" என்ன முருகேசா சீட்டு ஆடிட்டு வரியா?"
"..ஆ...ங்க் சும்மா"
"தோப்பா? ஜெயிப்பா?
"...........இல்..லீங்க்"
'பொழப்பை பாக்கனுமில்ல.,
பொழுதன்னிக்குமா சீட்டு ஆடுவாங்க' தங்கா
சகஜமாக பேச , இதை கேட்ட ரங்கசாமி நெளிய.,
"ரங்கசாமியா? வாப்பா., என்ன ரங்கசாமி இந்த நேரத்துல?"
"எ... எனக்கு ஒன்னும் இல்லங்க ., மாமாவ பாக்க வந்தேன் " அதை சொல்வதற்கு கூட வாய் வரவில்லை,.
" சரி " என்றான்.
ரங்கசாமி நம்ப முடியாமல் தங்காவுக்கு பின்னால் எட்டி பார்த்த அத்தையை
பார்த்தான். அத்தை நல்ல மினுமினுப்பாய், முகத்தில் பவுடர் பளபளப்புடன் இருந்தாள். அவளது வாயில் சேலையில் இருந்த சரசரப்பு அவளை புதியதாக
காட்ட., அட திடீரென என்னஒரு இது மலரச்சி? மதியம் கூட இவள் இப்படி இல்லையே? மதியம் இருந்த பூ ஒன்று கூட இப்போது இல்லை.
பிரா இல்லாத ரவிக்கைகுள்ள் அவளது
பூப்பந்துகள் பெருத்து இருந்தன.
"போய் பொழப்ப பாரு பலராமா.,
எப்ப பாத்தாலும் சீட்டுகட்டா., வரேன் தனம்"
அத்தைக்கு டாட்டா காட்டிபைக்கில் போய் விட்டான் தங்கராஜ் .
முருகேசன் வெறித்து பார்க்க.,இதெல்லாம் ரங்கசாமிக்கு புதிதாக இருந்தது
புகை கக்கிவிட்டு, அவன் பைக்கில் போன பிறகு வீட்டிற்குள் போவதா? வெளியே போவதா?' என தெரியாமல் , வரேன் என கூட சொல்லமல், மெதுவாக நழுவிச் சென்றான் ரங்கசாமி .
'ஆப் அடிச்சா தான் இன்னிக்கு
தூக்கம் வரும்' என நினைத்து கொண்டான் குடிப்பழக்கமே இல்லாத அந்த ரங்கா.
அவன் போய்விட, தனம் கதவை அகலமாக
திறந்து வைத்து உள்ளே போய் விளக்கை போட்டாள்.
'ஊரே சொன்னது உண்மைதான்' என்பது போல உடம்பில் தெம்பின்றி தள்ளாடி உள்ளே நுழைந்தான் அவள்
புருஷன்.
மதிய நேரமே ஆட்டம் போட்டு
பிராவுக்கு விடுதலை கொடுத்து தளர்ச்சியான முலைகள் குலுங்க நடக்கும் தனத்தை
பார்த்து, முருக்சனுக்கு களுக்' கென கண்னீர் வர
"என்னாச்சு" அவள்
கேட்டாள்.
"பாவி முண்ட!" என் குடி கெடுத்துட்டியேடி" என்றாள். அவனை திரும்பிப் பார்த்தாள்.
"என்ன ஆச்சு . சொல்லிட்டு அழுங்க"
" நல்லவன்னு நினைச்சு வீட்டுல வெச்சேண்.. கடைசில ஊர்ல சொல்ற மாதிரி நடந்துச்சேடி.. நீ அந்த தங்கராஜ்ஜை வச்சிருக்கியா? " முருகேசன் குரல் பலவீனமாய்
ஒலித்தது.
"......................."
"சொல்லுடி.. அவன் கூட படுக்கிறியா?" என அவர் கத்த அவள் அமைதியாக இருந்தாள். கையில் இருந்த பிளாஸ்டிக் பைப்பை எடுத்து
அவளை அடிக்க போனார். ஆனால் அவளை அடிக்காமல் தன்னை அடித்து கொண்டார். அவளும்
தடுக்கவில்லை..
'" மானம் போச்சு. மரியாதை போச்சு..
அய்யோ சப்பை பாத்துட்டான். மாப்பிள்ளை ரங்கா பாத்துட்டான்" என அழுதான்..
கத்தி , கத்தி தரையில் கிடந்தவனை அள்ளி எடுத்து மடியில் போட்டுக் கொண்டாள் தனலட்சுமி.
"ஏன் அழுவுறீங்க இப்ப?'
" நீ அவன் கூட படுத்திட்டியே"
அவள் வெளியே தெருவை எட்டிபார்த்து விட்டு,
" இத்தனை நாள் இல்லாம., இன்னைக்கு என்ன புதுசா அழுவுறீங்க?" என அவர் தலையை கோதியபடியே சாந்தமாக கேட்டாள் தனலட்சுமி.
Marumahanuku munnadi thangaraj kuthu vanthu vangirukale dhanam puthusa pandra mathri syory sonna jeyanthi ta thangaraj plan a erukumo
ReplyDeleteJi update maranthitingala
ReplyDelete