மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, September 28, 2026

தோரத்தியும் செங்குருதி ஆட்டமும்

சமீபத்தில் வெளியான தோரத்தி படத்தின் மூலக் கதையும்,  ஓராண்டுக்கு முன்பே வெளியான காமப்புனலின்  ( இப்பொது செங்குருதி ஆட்டம்)   மூலக்கதையும்  ஒன்றாக இருப்பதாக ஒரு பத்து பதினைந்து பேர்  எனக்கு மெயிலில் அனுப்பி இருக்கிறார்கள்.

அதாவது,   சிறு வயதிலிருந்தே நண்பர்களாக இருக்கும் இரு ரௌடிகளில் ஒரு ரௌடி இன்னொரு ரௌடியை அதாவது நண்பனைக் கொல்ல  நேருகிற  சூழ் நிலை உருவாகிறது. ஏன்? என்பது தான் இரு கதைக்கும் பொதுவான ஒன் லைன் ,.

ஆனால், தோரத்தியின் முழு திரைக்கதையும்,

நமது காமப்புனலில் திரைக்கதையும் வெவ்வேறு ஜானர். 

சாதிய ஒடுக்கு முறை, பாலின மாறுபாடு, ஆணாதிக்க வன்முறை என டோரத்தி ஒரு  ஜானர்.,

காம ஈர்ப்பு, நகைக் கொள்ளை, சௌகார் பேட்டை பஜார் என நமது செங்குருதி ஆட்டம் வேறு ஜானர்.. 

சோ நோ கன்ஃப்யூஸ்..அட் ஆல்.

- நவீன வாத்சாயனா

2 comments:

  1. Jeyanthi and lokesh💋💋💋💋❤️❤️wwaitingmmmmmm

    ReplyDelete