பவித்ரா கர்ப்பம் சுமந்து., சில மாதங்கள் ஆக,
ஜெயந்தி
தன்
கணவருடன் குரோம்பேட்டையில் உள்ள புதிய சரவணா ஸ்டோருக்கு சந்தோஷமாக ஷாப்பிங் செய்திருந்தாள்,.
இருவருக்கும் பசிக்கவே கணவனை அழைத்துக் கொண்டு எதிரில் இருந்த ஹோட்டலுக்கு சென்றார்கள். கை கழுவி விட்டு அவள் திரும்ப போதுதான் அருகே இருந்த ஒரு ஏசி பிரவைஸி தனியறை திறக்கப்பட, சிரிப்பு சத்தத்துடன் வெளியே வந்தாள் தனலட்சுமி .
இவ்ளோ பெரிய ஹோட்டலுக்கு வர
அளவுக்கு இவளுக்கு வசதி இருக்கா என்ன? அவள் அவளை கூப்பிட நினைக்க., கூடவே ஒரு கருத்த தடியன், அட இது அவளின் மருமகனாச்சே.,
மகள் சுந்தரியின்ன் புருஷன் தானே? ரங்கசாமியோ ரங்கராஜுவோ.. இதென்ன கூத்து?
எந்த மாமியாராவது இப்படி மகளில்லாமல் தனி ரூமில் போய்
மருமகனுடன்
சாப்பிடுவார்களா? இவன்
மொத்த வாழைப்பழ வியாபாரி. அடி பாவி. மகளின் புருஷனையே பங்கு போட்டு கொண்டாளோ!
ஜெயந்தியுடன் இருந்த தனி மூளை விழித்துக் கொண்டது .
மகளின் கணவனுடன் இவளுக்கு இங்க என்ன வேலை? மூளை பரபரத்தது. மருமகனுடன் சுற்றும் அளவுக்கு தனலட்சுமி இவ்வளவு
மோசமானவளா?
தனலட்சுமி, ஜெயந்தியை விட இரண்டு, மூன்று வயது
பெரியவள் . ஆனாலும் தோழிகள். இருவருமே மத்திய சென்னையைச் சேர்ந்தவர்கள். அரும்பாக்கம் பிசியான சாலைகளில் இருந்து விலகி நின்று தனித்தனியாக பிரியும் தெருக்களில் குடி இருந்தவர்கள். சொல்லப்போனால் ஒரே தெருக்காரர்கள்.
இங்கே அரும்பாக்கத்தில் தனலட்சுமி
தன் சித்தி விட்டீல் தங்கி படித்தாள். பள்ளியில் இறுதி ஆண்டுக்கு பிறகு தனலட்சுமி தனது கிராமத்திற்கே போய்விட்டாள். கல்யாணமும் கட்டிக் கொண்டாள். அதற்கு பிறகு அவளை பார்க்கும் சந்தர்ப்பம் எதுவும் ஜெயந்திக்கு கிடைக்கவில்லை. செல்போன்கள் பிரபலமாய் இல்லாத காலம் கட்டம் அது. அதற்கு பிறகு ஜெயந்தி தபால் வழியே அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இரண்டு டிகிரிகள் படித்து, கணவன் துரைராஜை கைப்பிடித்து, சென்னை கிண்டியில் குடித்தனம்
செய்தாள்.
மகள்கள் பிறந்து பருவமடைய., காலப்
போக்கில் பெருங்களத்தூரில் இடம் வாங்கி வீடு கட்டி செட்டில் ஆகிவிட்டாள். இரு மகள்கள் கல்யாண வயதை தொடும் போது தான். பெருங்களத்தூரில்
கல்யாணமாகாத தன் மகள்களுடன் சொந்த வீட்டில் வசித்துக் கொண்டிருக்கும் போது தான், ஒரு நாள் ஏதேச்சையாக தன் வீட்டிற்கு கீரை விற்க வந்த தனலட்சுமியைப் பார்த்ததும் ஷாக் ஆகிவிட்டாள் ஜெயந்தி.
இது தனலட்சுமியா? இல்லை வேறு யாராவதா? பலமுறை அவளை உற்றுப்
பார்த்து உறுதிப்படுத்திக் கொண்ட பிறகுதான்,
" ஏய் நீ அரும்பாக்கம் தனலட்சுமி தானே?'
'அ..அரும்பாக்கமா?'
"அதான் அரும்பாக்கத்திலருந்து
தேனிக்கு வாழ்க்கப்பட்டு போனியே?'
"ஏய்ய்ய் ஜெயந்தி?"
ஜெயந்தியை நிமிர்ந்து பார்த்து திகைத்து அழுது விட்டாள் . தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே?' என பெரிதாக வருத்தப்பட்டாள்
" என்னடி ஓரளவு படிச்சிருக்க? , எதாச்சும் வேலை செய்லாம? இப்படி வீடு வீடா காய்கறி
விக்குறே
நீ? என்ன ஆச்சு? தேனியிலருந்து இங்க வந்துட்டே?" ஜெயந்தி கேட்க.,
"என்னன்னு சொல்ல? அவரு அப்பாரு சொத்து இங்க
தான் இருக்கு. அவர் பெரிய சொத்துக்காரர் தான் . இவர் பாகம் இந்த பெருங்களத்தூர் மெயின் ரோட்டில தான் இருக்கு,."
"ஓஓ"
" இவருக்குண்னு இருந்த அந்த ஒரு சொத்த ஒரு பில்டர் ஏமாத்திட்டான். பவர் ஆப் பட்டானி
தா. வீட்டை கட்டி பாகம் தரேன்னு சொல்லி ஒன்னரை ஏக்கர் நிலைத்தை வளைச்சி போட்டு
கட்டிட்டான் '
"யாருடி?" அவள் அந்த
பில்டர் பேரை சொன்னாள்.
"அவனுங்களா?'
"ஆமா.,கிட்டத்தட்ட நடுத்தெருவில் வராத குறை .. கிராமத்தில் இருந்து நாங்க இங்க வந்து
3 வருஷமாவுது ., மேற்கொண்டு என்ன தொழில் பண்றதுன்னு தெரியல. ஒரே ஒரு பொண்ணு வேற. "
"அவருக்கு என்ன வேலை?"
"அவருக்கு வேற கால்ல, ஒரு பிரச்சனை, ரொம்ப நேரம் நிற்க முடியாது.. ஏடிஎம்ல கொஞ்சம் காலம் வேலை பார்த்துட்டு., ம்கூம் என்னால முடியலன்னு வந்துட்டாரு "
'...................."
"எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான் .சம்பந்தம்
பாத்துட்டுருக்கோம். ஆனா அவரால எந்த வேலையும் செய்ய முடியல . நான்தான் பக்கத்துல இருக்குற சந்தையில காய்கறி வாங்கி அவர்கிட்ட கொடுக்கிறேன். அவர் வண்டியில வித்துட்டு இருக்காரு. நான் கொஞ்சம் காய்கறிகளை எல்லாம் கொண்டு வந்து இப்படி மெயின் ரோடுக்கு உள்ள இருக்குற வீடுங்களுக்கு வந்து கொடுத்துட்டு இருக்கேன்"
"அடடா'
" ரெண்டு வருஷமா இப்படித்தான் என் வண்டி ஓடுது. நீ இங்க புதுசா வந்திருக்கியா ஜெயந்தி?' என கேட்டாள்
தனலட்சுமியை பார்க்கவே ஜெயந்திக்கு பாவமாக
இருந்தது. இருவரும் ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒன்றாகவே பழகி இருந்தார்கள்.
ஒரு காலத்தில் இரு பெண்களுமே அந்த தெருவின் இளவட்டங்களுக்கு ஒரு சூப்பர் என்டர்டெயின்ரகளாக இருந்தார்கள். அதெல்லாம் ஒரு காலம்.
இப்போது இவள் கீரைக்காரியாய், நான் ஒரு இரண்டு பெண்களைப் பெற்ற வீட்டுக்காரியாய் இருக்கிறேன் என நினைத்தாள்.
அவளை ஆதரவாக கைப்பற்றிக் கொண்டாள்.
அன்றிலிருந்து தனலட்சுமி தினமும் ஜெயந்தியின் வீட்டிற்கு ஸ்கூட்டியில் கரெக்ட்டாக ஆஜராகி விடுவாள். பழங்க்கதைகளை பேசுவார்கள்.
அவளது பெண் சுந்தரி கூட அவள் வீட்டிற்கு வருவாள். போவாள் . அடுத்தடுத்து
ஆண்டுகளில்
எல்லோருக்குமே திருமணம் ஆகிவிட்டது .
அந்த மாப்பிள்ளையின் முகரைகட்டைதான் சரியில்லை . அவன் தான் ரங்கசாமி.
"என்ன பண்றது ஜெயந்தி? காய்கறி சந்தையில பெரிய வாழைப்பழ மண்டி வச்சிருக்கான், காசு இல்லாட்டியும்
நல்ல பையன். அவனே சுந்தரி மேல ஆசைப்பட்டு கட்டுக்கிறேன்னு அவர்கிட்ட பேசி
இருக்கான். ஒரளவு வசதி. வருமானம் இருக்கு. கடைங்க இருக்கு. அதுக்கு மட்டும் இல்ல நாம காய்கறி வியாபாரம் பண்றோம். சந்தைல நமக்கு தெரிஞ்ச ஆளு , அதுவும் நம்ம வீட்டு மாப்பிள்ளை இருக்கிறது நமக்கு பக்க பலம் தானே . அதனால தான் ஒத்துக்கிட்டேன்.. சுந்தரிக்கும்
இஷ்டம்தான்" என்றாள் தனலட்சுமி.
அதுவும் நல்லதாகத் தான் பட்டது .
'சுந்தரியை நன்றாக வைத்துக் கொள்கிறான்' என அடிக்கடி வந்து சொல்வாள் தனலட்சுமி.
ஆனால், அந்த தனலட்சுமி இப்போது மாப்பிள்ளையுடன் ஒரே ரூமில் இருந்து , உணவருந்தி கொட்டம் அடித்து விட்டு வருகிறாளே.,
இது என்னடா கூத்து? இதெல்லாம் அலங்கோலமில்லையா? அவளை எரித்து விடுவது போல பார்த்தாள்.
அவளிடம் ஏதோ பேச தனலட்சுமி முயற்சிக்க, படாரென முகத்தை திரும்பிக்கொண்டாள் ஜெயந்தி.
'மானம் கெட்ட ஜென்மங்கள்' என முனுமுனுத்தாள். கனவன் முன்ணே போய்விட , இவள் கை கழுவிட்டு நேராக வந்து கனவன் எதிரில்
வந்து உட்கார்ந்தால்.
'ப்ச்ச். இந்த காலத்துல யாரை நம்பறதுன்நு தெரிலங்க'
"ஏன் என்ன ஆச்சு ?" என்றான் துரைராஜ்..
தன்னைக் கடந்து போகும் தனலட்சுமியை
கீழ்கண்ணால் பார்த்தபடி.,
" ஒன்னுமில்ல பாக்குறதுக்கு நல்லவங்க போல இருக்காங்க .,ஆனா அசிங்கமான வேலை எல்லாம் செய்றாங்க" என்றாள் பொத்தாம் பொதுவாக .,
தனலட்சுமியும் அவளது மருமகனும் அவளை கடந்து போகையில், இதை ஜெயந்தி உரக்க சொல்ல தனலட்சுமி ஒரு கணம் நின்று தயங்கி பிறகு, போக விறுவிறுவென வெளியே போணாள்.
"ஏய்ய்ய் அங்கே போறது நம்ம வீட்டுக்கு வருவாங்களே கீரை லேடி அந்த பொம்பள மாதிரி இருக்கு " என்றான் துரை,.
"யாருங்க?"
" அதாண்டி உன் பிரண்டு" என்று சொல்ல
"ம்ம்ம் தெரில... சாப்பிட்டு எழுந்துக்கங்க" எண்றாள்
கோபமாய்.
அன்று முழுவதும் அவளை ' தனலட்சுமி, அந்த ரங்காவுடன் இருந்த
சம்பவம்' துரத்திக் கொண்டே இருந்தது . சே ஒரு பெண் வறுமை என்றால் , கணவன் சரியில்லை என்றால் இத்தனை கீழே இறங்கி விடுவாளா ?
ஒரு வேளை இளமைக்கு உணவாக மருமகனை எடுத்துக் கொண்டு விட்டாளா? ஆம்பளை வேண்டுமென்றால் போயும் போயும் மகளுக்கு சக்காளத்தி ஆகிவிடலாமா ?
என்னதான் கணவன் முடியாதவன் என்றால் இப்படித்தான் மனசு அலைபாயுமா ?
எனக்கு கூட தான் கட்டிலில் துரைராஜ் உடன் ஒன்றாக இருந்து வருட கணக்கு ஆகிவிட்டது.. அதற்காக வேற ஆளை, வாட்ட சாட்டமாக தேடிக் கொள்வதா?
காமத்தின் வடிகாலுக்கு ஒழுக்க
கோட்டிலிருந்து மீறுவதா? குடும்பத்துக்கு இழுக்கில்லையா? கணவனுடன் உடலுறவு மட்டும் தான் தாம்பத்தியமா ?
அவனது அழுகையில் துயரத்தில் கஷ்டத்தில் நாம் இல்லையா ?
என்ன இருந்தாலும் தனலட்சுமி படிக்காதவள், வெறும் கீரைக்காரி அவள் உடம்பிற்கு ஒன்று தேவைப்பட்டிருக்கிறது அவளின் வெல்ல முடியாத காம வேட்கைக்கு அவளே பலியாகி விட்டாள் .
இன்று நான் பார்த்ததை வேறு யாராக பார்த்து இருந்தால் ? அல்லது அவள் மகளுக்கு தெரிந்து விட்டால்? இவள் எல்லாம் என்ன ஒரு ஜென்மம் ? அவளை அன்று முழுக்க கறுவிக் கொண்டே இருந்தாள் ஜெயந்தி.
மறுநாள் 11 மணிக்கு, தனலட்சுமி வீட்டிற்கு வருவாள்' என ஜெயந்தி எதிர்பார்த்தாள். ஒருவேளை வந்தால் கீரை வாங்க போகக்கூடாது என காம்பவுண்ட் கேட்டு எல்லாம் மூடி வைத்து உள்ளே இருந்தால் தனலட்சுமி.
எப்போதுமே பிரஷ்ஷான காய்கறி கீரைகளை முதலில் அவள் வீட்டில் வந்து கொடுத்துவிட்டு அதற்கு பிறகு தான் அடுத்த வீட்டிற்கு செல்வாள் . ஏதேனும் பேச வேண்டியதாக இருந்தால், எல்லா வேலையும் முடித்துவிட்டு கூடையை காலி செய்து விட்டு கடைசியாக ஜெயந்தியின் வீட்டில் வந்து வாசற்படியில் உட்கார்ந்து கொள்வாள்.
ஜெயந்திக்கு நேரமிருந்தால் அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கதையடிப்பார்கள்.
ஆனால், இன்று அதற்கு வாய்ப்பு இல்லை . இன்று மட்டுமல்ல, என்றுமே அதற்கு வாய்ப்பில்லை. நாம் கையும் களவுமாக அவளை பார்த்து விட்டோம். இதற்குப் பிறகு நமது முகத்தை பார்த்து பேச கண்டிப்பாக தனலட்சுமிக்கு திராணி இருக்காது' என நினைத்தாள். அப்படி நினைத்தாலும் கூட,
'எங்கே தனலட்சுமி வந்து காலிங்க் பெல்லை அடித்து விடுவாளோ., காம்பவுன்ட் கேட்டை தட்டி விடுவாளோ?' என பயந்து கொண்டே இருந்தாள்.
ஆனால், அன்று முழுக்க தனலட்சுமி வரவில்லை.
ஒருவேளை நாம் ஓட்டலில் அவளை பார்த்த உடனே நடந்து கொண்டதும் பேசியது அவன் மனதை புண்படுத்தி இருக்குமா? என தெரியவில்லை. இது அவளது அந்தரங்கம்
அல்லவா? பிரைவசி அல்லவா? யார் , யாரை
புணர்ந்தால் நமக்கென்ன? நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் அது போதாதா?
அச்சோ பாவம் அவள் நம்மால்
புண்பட்டாளோ?
சரி.. போ.. புண்படுத்தினால் புண்படுத்தட்டும் ., இப்படிப்பட்ட ஒரு வேலையை அவள் செய்யலாமா? சொல்லப்போனால் அவளது மருமகன் ரங்காவை விட தங்கராஜ் லட்சணமானவன் தான் அதற்காக அவனிடம் இழைந்து கொண்டிருக்கிறோமா என்ன?
பைக்கில ஏறுன்னு சொன்னவுடனே நெருப்பாய் சீறவில்லை?
ஒரு ஓரமாய் நான் விலக்கி வைக்கவில்லையா? மகளின் கணவன் என்ற ஒரு எல்லை நமக்கு இருக்க வேண்டாம்? அது சரி தங்கராஜை விலக்கி வைக்கிறேன்., அவன் குணம் பிடிக்கவில்லை. ஆனால் லோகஷ்?
ஆம் லோகேசுடன் அப்படியா விலகி இருக்கிறொம்.
ச்சே ..சே.. அது.,? அது தன லட்சுமி - ரங்கசாமி போல, அவ்வளவு தீவிரமானதில்லை. அது ஜஸ்ட்
ஒரு ஃபன்.. ஒரு கிண்டல்., ஒரு விருந்தாளியை செய்கிற கிண்டல்.
காயமில்லாத நையாண்டி, வழக்கமான அத்தை மருமகனாக சீரியசாக இல்லாமல் ., அத்தை பையனைப் போல உரிமையுடன் சீண்டுகிற ஒரு ஜாலி விஷயம். அவனை நான் கிண்டல் செய்வதும் அவன் என்னை கிண்டல் செய்வது எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கிறது,.
ஆனால், இந்த கிண்டல் வேலி எல்லாம் ஒரு பார்டருக்குள் தான் . எங்கள் எல்லையை ஒருபோதும் தாண்டாது . இந்த தனலட்சுமி போல ஒரே அறையில் நான் தங்கராஜ் கூடவோ அல்லது லோகேஷ் கூடவோ உணவு அருந்துவேனா, இப்படி அவனை உரசியபடியே சிரித்துக் கொண்டே வெளியே வருவேனா ?
ஆனால் லோகேஷுடன் ஒரே பைக்கில் போனாயே '
அவள் சட்டென நின்றாள். 'யெஸ்.'.
அது தப்பு தான்
அவன் தோளை உரசி மார்பகம் அழுத்தி போகவில்லையா ?
யெஸ்ஸ் அது அது ஒரு கிறுக்கு பிடித்த முட்டாள் தனம் தான். அவனை வெறுப்பேற்றவோ அல்லது அவனை மிரள செய்யவோ தான் அதை செய்தேன் '
அதை செய்திருக்கக் கூடாது. ஆனால்
பார்ப்போர் என்ன நினைப்பார்கள்?.
ஆம். தவறு தான். இனி அப்படி விளையாட்டுக்கு
கூட செய்யக்கூடாது. அது என்னமோ தெரியவில்லை என் கண்ணுக்கு அவன் ஒரு பச்சை பாலகனாக தெரிகிறான் . அவனை வெட்கப்பட வைப்பதும் மிரளவைப்பதும் மட்டும்தான் என் நோக்கம்.
மற்றபடி மாமியார் மருமகன் என்ற உறவை தாண்டி நான் கீழிறங்கி நடந்து கொள்ளவே மாட்டேன். அதிலும் தனலட்சுமியைப் போல இப்படி தன்னந்தனியாக, மகளுக்கு தெரியாமல்
அவள் புருஷன் கூட, சினிமா ஹோட்டல் எனவும் சுற்ற மாட்டேன் . ஒரே ரூமில் அமர்ந்து சாப்பிடவும்
மாட்டேன்.
எனக்கென்னமோ தனலட்சுமி அவனிடம் எல்லாவற்றையும் காட்டி, மயக்கி தன்னை இழந்திருப்பாள் என்று தான் தோன்றுகிறது . அந்த ரங்கசாமிக்கு இன்னும் பிள்ளை என
கேள்விப்பட்டேனே? அதற்காக அவன் பொண்டடடியை விட்டு, மாமியா கிட்ட தாவி விட்டானோ? அவனும் தன லட்சுமியிடம். எல்லாவற்றையும் முடித்திருப்பான்' என்று தான் தோன்றுகிறது.
அய்யோ. நல்லவேளை ! இந்த
பவித்ராவுக்கு பிள்ளை உண்டாகி விட்டது.
இல்லையென்றால் நானும் இவளைப் போல
லோகேஷுடன்??
சே..எண்ன இது ? நான்
இப்படியெல்லாம் நினைக்கிறேன்?
இனியும் இப்படிப்பட்ட ஒரு பெண்ணிடம் எந்த காய்கறியும் எந்த சாவகசமும் வைத்துக் கொள்ளக் கூடாது . அவள் ஆத்திரமாக இருந்தாள்.