மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 23, 2026

கதை திரைக்கதை வசனம்: திரைக்கதைப் பயிற்சிக் கையேடு (Tamil Edition)

 

கதை திரைக்கதை வசனம்: திரைக்கதைப் பயிற்சிக் கையேடு (Tamil Edition)

திரைப்படக் கல்லூரிகளில் திரைக்கதைக்கான பயிற்சிக் கையேடாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நூல்.
போஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனர் திரு தனஞ்ஜெயனின் முன்னுரையுடன்.
உலகத் திரைப்படங்களில் ஆரம்பித்து தமிழக, கேரள, ஹிந்தி திரைப்படங்கள், தமிழ் இலக்கியங்கள் வரை பலவற்றில் இருந்து உதாரணங்கள், புதிய திரைக்கதைகள் என புதிய பாணியில் எழுதப்பட்டிருக்கும் திரைக்கதைப் பயிற்சிக் கையேடு. ஒரு வாசகராகவும் இந்த நூலைப் படிக்கலாம். ஒரு திரைக்கதைப் பயிற்சி மாணவராகவும் இதைப் படிக்கலாம். திரைப்படத்துக்கான புதிய கருக்களைத் தேடும் இயக்குநர்களுக்கும் ந்டிகர்களுக்கும் கூட இந்தப் புத்தகம் மிகவும்பயனுள்ளதாக இருக்கும்.

-------
சினிமா துறையில் வாய்ய்ப்பு  தேடுவோர்க்கும் சரி.,  உதவி இயக்குனர்களுக்கும் சரி. திரைகதை எழுத பயீற்சி தேவைப்படுவோருகும் சரி.  இந்த  மின்னூல் மிகவும் உதவியாக இருக்கும். திரைமொழி மற்றும் விசுவலாக ஒரு காட்சியை எப்படி உருவாக்குவது என்கிற அடிப்படியை உதாரணங்களுடன் விவரித்துள்ளார் இதன் எழுத்தாளர்  ப.ரா. மஹாதேவன் .
வெறும் 100 ரூபாயில் உங்களுக்கு திரைக்கதை பயிற்சி கிடைக்கிறது




No comments: